NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 7-26.8.2020
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ________மாத்திரை அளவில் ஒலிக்கும்.
a)
ஓன்று
b)
ஒன்றரை
2.
_______ சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
a)
. ஒளகாரக்குறுக்கம்
b)
மகரக்குறுக்கம்
3.
வாய்மை எனப்படுவது ________
a)
தமிழில் பேசுதல்
b)
தீங்குதராத சொற்களைப் பேசுதல்
4.
பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____
a)
பொருட் +செல்வம்
b)
பொருள்+செல்வம்
5.
முதற்பாவலர் என அழைக்கப்படுபவர் யார்?
a)
இளங்கோவடிகள்
b)
திருவள்ளுவர்
6.
ஒருவர் தன் _______ அறிய பொய் சொல்ல கூடாது
a)
நெஞ்சறிய
b)
பொய்
7.
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு?
a)
ஒன்று
b)
இரண்டு
8.
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்று கூறியவர்.
a)
.ஓளவையார்
b)
திருவள்ளுவர்
9.
இந்திய வனமகன் ______
a)
. அப்துல்கலாம்
b)
ஜாதவ்பயேங்
10.
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
a)
133
b)
1330
Reset
