NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 7 நால்வகை குறுக்கங்கள்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய ------உண்டு.
a)
காலஅளவு
b)
இடம்
2.
இலக்கணத்தில் மாத்திரை என்பது----
a)
மருந்து
b)
கால அளவு
3.
மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும் எழுத்து----- எனப்படும்.
a)
குறுக்கம்
b)
அளபெடை
4.
ஐகாரம் தனித்து வரும் போது----- மாத்திரை அளவில் ஒலிக்கும்.
a)
இரண்டு
b)
ஒன்றரை
5.
மகர மெய் எழுத்தை அடுத்து வகர எழுத்து வந்தால் மாத்திரை-----
a)
குறையும்
b)
குறையாது
6.
குறுக்கங்கள்---- வகைப்படும்
a)
நான்கு
b)
ஆறு
7.
"புதையல் "இச்சொல்லில் ---- குறுக்கம் வந்துள்ளது.
a)
ஐகரக்
b)
ஔகாரக்
8.
கைக்குட்டை - இச்சொல்லில் ஐகாரக்குறுக்கம் ----- வந்துள்ளது.
a)
இடை
b)
முதலில்
9.
ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
a)
தவறு
b)
சரி
10.
ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்.
a)
சரி
b)
தவறு
11.
ஔவையார் - இச்சொல்லில் வந்துள்ள குறுக்கம்----
a)
ஔகாரக்குறுக்கம்
b)
ஐகாரக்குறுக்கம்
12.
முள்+தீது=
a)
முற்றீது
b)
முஃடீது
Reset
