Font size
Worksheets7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (15/06/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
ஓர் எழுத்து ஒலிப்பதற்கு உரிய கால அளவு ________எனப்படும்
மாத்திரை
ஓசை
சொற்கள்
சில எழுத்துக்கள் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில்__________ ஒலிப்பதில்லை.
முழுமையாக
குறைவாக
அதிகமாக
சில எழுத்துக்கள் சில இடங்களில் குறைந்து ஒலிக்கும் இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளை___________ என்கிறோம்.
குறுக்கம்
ஐகாரம்
ஔகாரம்
ஐகார எழுத்து தனித்து வரும் இடங்களில் _________அளவில் ஒலிக்கும்.
2-மாத்திரை
குறைந்து
ஒரு மாத்திரையாக
சொற்களின் முதல், இடை, இறுதியில் வரும் போது ஐகாரம் தனக்குரிய மாத்திரை அளவில்___________ ஒலிக்கும்.
குறைந்து
அதிகமாக
முழுமையாக
சொற்களின் முதல், இடை ,இறுதியில் வரும் போது ஐகாரம் தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும் இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம்__________ எனப்படும்.
ஔகாரக் குறுக்கம்
ஐகாரக் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது_______ மாத்திரை அளவில் ஒலிக்கும்.
ஒரு மாத்திரை
ஒன்றை மாத்திரை
அரை மாத்திரை
ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ______அளவில் ஒலிக்கும்.
அரை மாத்திரை
ஒரு மாத்திரை
இரண்டு மாத்திரை
ஔகார எழுத்து தனித்து வரும் இடங்களில்____________அளவில். முழுமையாக ஒலிக்கும்.
ஒரு மாத்திரை
இரண்டு மாத்திரை
ஒன்றரை மாத்திரை
ஔகாரம் சொல்லின் முதலில் வரும் போது ______ மாத்திரை அளவே ஒலிக்கும்.
இரண்டு மாத்திரை
ஒன்றரை மாத்திரை
ஒரு மாத்திரை
ஔஎன்னும் எழுத்து சொல்லின் இடையிலும் _____வராது.
முதலிலும்
இடையிலும்
இறுதியிலும்
அம்மா ,பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய் தனக்கு உரிய__________மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்.
1
2
1/2
போலும் -போன்ம் மருளும் -மருண்ம் இச்சொற்களில் மகர மெய்யின் மாத்திரை______ மாத்திரை அளவில் ஒலிக்கும்.
1
2
1/4
அம்மா ,பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய் தனக்கு உரிய__________மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்.
1
2
1/4
முள் + தீது=முட்டீது இச்சொல்லில் உள்ள ஆயுத எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும் இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆயுதம்_________ எனப்படும்.
மகரக்குறுக்கம்
ஐகாரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
