wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நால்வகை குறுக்கங்கள் 7(1)

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு ஒரு---- உண்டு.

a)

கால அளவு

b)

ஓசை

2.

எழுத்தை ஒலிக்கும் கால அளவு----எனப்படும்.

a)

ஒலி

b)

மாத்திரை

3.

எல்லா எழுத்துக்களும் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக----

a)

ஒலிக்கும்

b)

ஒலிப்பதில்லை

4.

மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள்----எனப்படும்.

a)

அளபெடை

b)

குறுக்கங்கள்

5.

ஐகார எழுத்து தனித்து வரும் போது----ஒலிக்கும்.

a)

ஒன்றரை மாத்திரையாக

b)

முழுமையாக

6.

ஐகாரம் சொற்களின் முதலில் வரும் போது---- மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்.

a)

ஒரு

b)

ஒன்றரை

7.

ஐகாரம் சொற்களின் இடையிலும் இறுதியிலும் வரும் போது----ஒலிக்கும்.

a)

இரண்டு மாத்திரையாக

b)

ஒரு மாத்திரையாக

8.

ஔகாரம் தனித்து வரும் போது---- மாத்திரை அளவில் ஒலிக்கும்.

a)

இரண்டு

b)

ஒன்றரை

9.

ஔகாரம் சொற்களின் முதலில் வரும் போது----மாத்திரை அளவில் ஒலிக்கும்.

a)

ஒரு

b)

ஒன்றரை

10.

ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.

a)

தவறு

b)

சரி

11.

---என்ற எழுத்து குறைந்து ஒலிப்பது ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

a)

b)

12.

"வேட்கை" இச்சொல்லில் ஐகாரக்குறுக்கம் சொல்லின்---- வந்துள்ளது.

a)

முதலில்

b)

இறுதியில்