Worksheets7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (26/11/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
தமிழ் எழுத்துகள் மொத்தம் ________
a)
30
b)
216
c)
247
2.
உயிர் நெடில் எழுத்துகள் _______
a)
12
b)
5
c)
7
3.
முதல் எழுத்துகள் ______
a)
20
b)
40
c)
30
4.
ஓர் எழுத்து தனித்து நின்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருள் தருவது________ எனப்படும்.
a)
சொல்
b)
சொற்றொடர்
c)
எழுத்து
5.
பல சொற்கள் தொடர்ந்து வந்து ஒரு செய்தியை விளக்குவது________
a)
சொற்றொடர்
b)
எழுத்து
c)
சொல்
6.
எழுவாய் எப்போதும் ________ வரும்
a)
வினைச்சொல்
b)
பெயர்ச்சொல்
c)
உரிச்சொல்
7.
கவிதா கவிதை எழுதினாள். இதில் பயனிலை _______
a)
கவிதை
b)
எழுதினாள்
c)
கவிதா
8.
கவிதா கவிதை எழுதினாள்.இதில் செயப்படுபொருள் _______
a)
கவிதை
b)
எழுதினாள்
c)
கவிதா
9.
எழுத்து வாய்பாடு க்+அ = ______
a)
க
b)
ச
c)
த
10.
ஒரு சொற்றொடரில் ______ உறுப்புகள் இருக்கும்.
a)
7
b)
3
c)
5
100 %
