wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொருள் பெற யாரையும் புகழாது, போற்றா தாரையும் இகழாது - இவ்வரிகளில் அமைந்த முரண் சொற்கள் ____.

a)

பொருள் -போற்றா

b)

யாரையும் -தாரையும்

c)

பொருள் -பெற

d)

புகழாது -இகழாது

2.

வான்புகழ் கொண்ட இலக்கியம்

a)

பரிபாடல்

b)

திருக்குறள்

c)

பரணி

d)

சங்க இலக்கியம்

3.

தானியக் கதிருக்கு கூறப்பட்ட உவமை

a)

கனி

b)

தென்றல்

c)

பொன்

d)

தேன்

4.

எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின்_____ நிலை.

a)

முதல்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

d)

நான்காம்

5.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

a)

தமிழ் எழுத்து 210

b)

உயிர் 12

c)

மெய் 18

d)

சார்பெழுத்து 10

6.

_________என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

a)

ப்

b)

ம்

c)

வ்

d)

ய்

7.

குற்றியலுகர எண்ணுப் பெயர்களில் நான்கு என்ற சொல்லின் மாத்திரை அளவு.

a)

2

b)

3

c)

4

d)

5

8.

PUPPETRY என்பதன் கலைச்சொல்.

a)

உரையாடல்

b)

இதழியல்

c)

மரபு

d)

பொம்மலாட்டம்

9.

___,___,___ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

a)

சு, டு, று

b)

கு, டு, து

c)

சு, து, பு

d)

து, பு, று

10.

உலக வழக்கு செய்யுள் வழக்கு பற்றி குறிப்பிடுபவர்.

a)

நாராயணகவி

b)

பாரதியார்

c)

தொல்காப்பியர்

d)

இராமலிங்கனார்