wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (12/10/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கார்முகில் என்ற சொல்லின் பொருள் ________

a)

நீரோடைகள்

b)

சோலைகள்

c)

மழை மேகம்

2.

துன்பம் நீங்க ________ கற்க வேண்டும்.

a)

ஆங்கிலம்

b)

இந்தி

c)

இன்பத் தமிழ்க் கல்வி

3.

சாகித்திய அக்காடமி விருது கிடைத்த நூல் _________

a)

குடும்ப விளக்கு

b)

இருண்ட வீடு

c)

பிசிராந்தையர்

4.

நாட்டு மக்களின்______ தூங்கி கிடக்கிறார்கள்.

a)

கல்வியறிவுடையவர்களாக

b)

அறியாமையில்

c)

அறிவுடையவர்களாக

5.

வெற்பு என்ற சொல்லின் பொருள் _______

a)

மேகம்

b)

மலை

c)

மலர்

6.

மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்கு திசையில் மறைகின்ற _______ வந்தான்.

a)

மேகம்

b)

கதிரவன்

c)

சந்திரன்

7.

ஆடும் மயில் போன்ற பெண்கள்_______ கவிதையாக எழுதுக என்றனர்.

a)

அன்பினை

b)

வேற்றுமையை

c)

பண்பினை

8.

என்னை கவிதையாக எழுத என்று _______ கூறியது.

a)

வானம்

b)

கடல்

c)

மீன்

9.

கவிதை எழுத______ஒன்று எடுத்தேன்.

a)

ஏடு

b)

மலர்

c)

பேனா

10.

இன்பத் தமிழ் கல்வி பாடலின் ஆசிரியர் ________

a)

பாரதிதாசன்

b)

கம்பர்

c)

சுரதா