Font size
S
M
L
XL
WorksheetsTAMIL
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
முகில் பொருள் தருக
a)
மேகம்
b)
கடல்
c)
வருடம்
d)
மூங்கில்
2.
தந்துதவும் பிரித்து எழுது
a)
தா+உதவும்
b)
தந்து+தவும்
c)
தந்து+உதவும்
d)
தந்த+உதவும்
3.
இலக்கிய, இலக்கண வளம் நிறைந்த மொழி.
a)
ஹிந்தி
b)
மலையாளம்
c)
தெலுங்கு
d)
தமிழ்
4.
உபகாரி
a)
காவலன்
b)
வள்ளல்
c)
அறிஞன்
d)
நாராயண கவி
5.
உடுமலை நாராயணகவி பகுத்தறிவு கருத்துக்களை பரப்பிய விதம்.
a)
இசை
b)
பாடல்
c)
நாட்டியம்
d)
ஓவியம்
6.
பகை வென்ற திறம் பாடும் நூல்
(a)
7.
முல்லைக்குத் தேர் கொடுத்தவன்
(a)
8.
சொல்லுக்குத் தலை கொடுத்தவன்
(a)
9.
ஒப்புமை+இல்லாத
(a)
10.
இசைப்பாடல் நூல்
(a)
Reset
