wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாவேந்தர் பாரதிதாசன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அறிஞர் அண்ணா பாரதிதாசனை எந்த ஆங்கில கவிஞருடன் ஒப்பிட்டார்?

a)

ஷெஷேக்ஸ்பியர்

b)

ஷெல்லி

c)

வால்ட் விட்மன்

d)

ஜான் மில்டன்

2.

நம் நாட்டில் பிறருக்கு கொடுப்பதற்கு வாழ்ந்தவர்கள்

a)

குமணன் அனுமன் கர்ணன்

b)

அனுமன் சீதக்காதி கர்ணன்

c)

குமணன் சீதக்காதி அனுமன்

d)

குமணன் சீதக்காதி கர்ணன்

3.

பாடப்பகுதியில் கூறப்பட்ட இரண்டு தானங்கள் எவை எவை ?

a)

இரத்தம்

கண்

b)

கண்

அன்னம்

c)

அன்னம்

இரத்தம்

d)

நிதானம்

அன்னம்

4.

பிரான்சு (France) அரசு பாவேந்தரை எத்தனை காலம் சிறையில் அடைத்தது?

a)

51 மாதங்கள்

b)

51 வருடங்கள்

c)

15 மாதங்கள்

d)

15 வருடங்கள்

5.

ஆயிரத்து எ ண்ணூற்று தொண்ணூற்று ஒன்று - இந்த எழுத்து முறை கொண்ட எண் யாது ?

a)

1991

b)

1981

c)

1881

d)

1891

6.

கீழுள்ளவற்றில் பாரதிதாசன் எழுதாத நூல் எது?

a)

பாண்டியன் வீடு

b)

குடும்ப விளக்கு

c)

நல்ல தீர்ப்பு

d)

அழகின் சிரிப்பு

7.

எந்த ஆண்டின் புதுவைச் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்?

a)

1954

b)

1955

c)

1956

d)

1957

8.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு எங்கு நடந்தது?

a)

சென்னை

b)

மதுரை

c)

கோலாலம்பூர்

d)

தஞ்சாவூர்

9.

பாவேந்தர் வாழ்ந்த, அரசுரிமையான வீடு எந்த தெருவில் உள்ளது?

a)

பாப்பம்மா கோவில்

b)

சிவபிரான் கோவில்

c)

முருகன் கோவில்

d)

பெருமாள் கோவில்

10.

இந்த உரைநடையின் எண் என்ன?

a)

34

b)

33

c)

32

d)

31