NEW
Font size
Worksheetsஅறுவடைத் திருநாள்
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழர்களின் அறுவடைத் திருநாள் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது?
தை
சித்திரை
வயலில் விளைந்த நெல்லைக் குத்தி எடுத்தால் என்ன கிடைக்கும்?
பச்சரி
பொங்கல்
பொங்கல் சமைக்க எந்தப் பொருள் பயன்படும்?
நெல்
அரிசி
பொங்கல் திருநாளான்று சமைக்கும் உணவை எதற்குப் படைப்பர்?
வயலுக்கு
இயற்கைக்கு
கவினும் கயலும் பொங்கல் திருநாளையொட்டி எங்கே சென்றனர்?
சிராங்கூன் சாலைக்கு
பொங்கல் சந்தைக்கு
நிலத்திற்கு அழகு என்று தமிழர்கள் எவற்றைப் போற்றி மகிழ்கின்றனர்?
நெல்லும் கரும்பும்
கரும்பும் அரிசியும்
மஞ்சளும் இஞ்சியும் தமிழர்களின் ______________ சிறப்பிடம் பெறுகின்றன.
வீட்டில்
உணவில்
மஞ்சள் வீட்டிற்கு __________________ தன்மையைக் கொடுக்கும் என்பர்.
மங்கலத்
நோய் எதிர்ப்புத்
நோய் தீர்க்கும் ஆற்றல் _____________ உண்டு.
மஞ்சளுக்கு
இஞ்சிக்கு
புதுப்பானையில் _________________, ____________________ கொத்தாகக் கட்டுவர்.
மஞ்சளையும் இஞ்சியையும்
மஞ்சளையும் கரும்பையும்
