Font size
S
M
L
XL
Worksheets7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (08/11/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
ஒரு வேண்டுகோள் பாடலின் ஆசிரியர் ________
a)
தேனரசன்
b)
முடியரசன்
2.
இவர் எழுதிய கவிதை நூல்களில் ஒன்று____
a)
இசையமுது
b)
மண் வாசல்
3.
தேனரசன் வானம்பாடி குயில் தென்றல் போன்ற இதழ்களில்_______ எழுதியுள்ளார்.
a)
கட்டுரைகள்
b)
கவிதைகள்
4.
ஒரு வேண்டுகோள் பாடல் இடம் பெற்ற நூல் _________
a)
வெள்ளை ரோஜா
b)
பெய்து பழகிய மேகம்
5.
பாறை உடைப்பவரின் சிலையில் ________ வீச வேண்டும்.
a)
சந்தன மணம்
b)
வியர்வை நாற்றம்
6.
உழவரின் சிலையில் ________ மணம் வீச வேண்டும்.
a)
மழையின்
b)
ஈர மண்ணின்
7.
தாயின் முகத்தை ஓவியமாக வரையும் பொழுது அதில் ________ நிறைந்திருக்க வேண்டும்.
a)
அன்பும் பாசமும்
b)
கோபம்
8.
சிறு குழந்தையின் உருவம் என்றால் அதில் ______ மணம் கமழ வேண்டும்.
a)
பால்
b)
வியர்வை
9.
இயற்கையின் வடிவங்கள் எதுவென்றாலும் அதில் ________ கட்டாயம் இருக்க வேண்டும்.
a)
மானுடப் பண்பு
b)
விலங்கினப்பண்பு
10.
நெடி என்ற சொல்லின் பொருள் ________
a)
நாற்றம்
b)
மணம்
Reset
