wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade7 Tamil Test

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நெறி என்னும் சொல்லின் பொருள்------

a)

வழி

b)

கொள்கை

c)

அறம்

2.

உலக மொழிகளுள் தொன்மையான மொழி -----

a)

வடமொழி

b)

கிரேக்கம்

c)

தமிழ்

3.

ஒரு யானை குடிப்பதற்குத் தேவையான தண்ணீர் அளவு ------

a)

60லிட்டர்

b)

90லிட்டர்

c)

70லிட்டர்

4.

கட்டிற்கு அரசன் ---------

a)

புலி

b)

கரடி

c)

சிங்கம்

5.

வாய்மை எனப்படுவது -----

a)

அன்பாகப்பேசுதல்

b)

தீங்கு தராத சொற்களைப் பேசுதல்கரடி

c)

சத்தமாப்பேசுதல்

6.

மெய் எழுத்தின் மாத்திரை அளவு------

a)

1

b)

3 தீங்கு தராத சொற்களைப் பேசுதல்கரடி

c)

1/2

7.

சொல்லின் முதலில் மட்டும் இடம் பெறுவது -----

a)

ஐகாரக்குறுக்கம்

b)

மகரக்குறுக்கம்

c)

ஒளகாரக்குறுக்கம்

8.

திருக்குறளில்உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை-----

a)

130

b)

133

c)

113

9.

நேரம் + ஆகி - -------?

a)

நேர்ஆகி

b)

நேராகி

c)

நேரமாகி

10.

காடு குளிர்ந்த ----- கொடுக்கும்.

a)

தண்ணீர்

b)

நிழல்

c)

காற்று