NEW
Font size
Worksheetsபொருள் கூறுக 2
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு கால் முடமான முயலை சாந்தா அன்போடு வளர்த்து வந்தாள்.
(1) அழகான (3) ஊனமான
(2) பலமான (4) பருமனான
அழகான
பலமான
ஊனமான
பருமனான
நல்லவரான ராகுல் பணக்காரராகவும் இருந்ததால் ஏழை மக்களுக்கு ஆதரவு வழங்கினார்.
(1) உதவி (3) உணவு
(2) பொருள் (4) கல்வி
உதவி
பொருள்
உணவு
கல்வி
பிரபு தன் பிறந்தநாளுக்காக உற்றார் உறவினர் அளித்த பரிசுப் பொருள்களைக் கண்டு உவகை அடைந்தான்.
(1)வருத்தம் (3) பெருமை
(2)மகிழ்ச்சி (4) கர்வம்
வருத்தம்
மகிழ்ச்சி
பெருமை
கர்வம்
ரோகினி நன்றாகப் படித்ததால் பட்டம் பெற்றதும் ஒரு நல்ல பணியில் அமர்ந்தாள்.
(1) படிப்பில் (3) பள்ளியில்
(2) வேளையில் (4) வேலையில்
படிப்பில்
வேளையில்
பள்ளியில்
வேலையில்
ராதாவும் மோகினியும் சதுரங்க விளையாட்டு விளையாடுவதில் நாட்டம் கொண்டவர்கள்.
(1) விருப்பம் (3) வெறுப்பு
(2)திறமை (4) கவனம்
விருப்பம்
திறமை
வெறுப்பு
கவனம்
திரு சந்திரன் பணக்காரராக இருந்தாலும் எளிமையாக வாழ்ந்தார்.
(1) சுலபமாக (3) சாதாரணமாக
(2) ஆடம்பரமாக (4) ஏழையாக
சுலபமாக
ஆடம்பரமாக
சாதாரணமாக
ஏழையாக
பயங்கரவாதிகள் அவ்வூரை அழிக்க தீட்டிய திட்டத்தைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
(1) செயலை (3) வரைபடத்தை
(2) சூழ்ச்சியை (4) முயற்சியை
செயலை
சூழ்ச்சியை
வரைபடத்தை
முயற்சியை
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால் மக்கள் வேறு இடங்களை நாடிச் சென்றனர்.
(1) பற்றாக்குறை (3) கலவரம்
(2) வெள்ளம் (4) சண்டை
பற்றாக்குறை
வெள்ளம்
கலவரம்
சண்டை
மீனாவின் கவனக்குறைவால் கண்ணாடிக் குவளை விழுந்து நொறுங்கியது.
(1) ஓடியது (3) உடைந்தது
(2) உருண்டது (4) கவிழ்ந்தது
ஓடியது
உருண்டது
உடைந்தது
கவழ்ந்தது
நீண்ட தூரம் வெயிலில் நடந்து சென்ற ரகுவும் கோபுவும் ஓரிடத்தில் அமர்ந்து தாகத்தைத் தணிக்க தண்ணீர் அருந்தினர்.
(1) குறைக்க (3) தூண்ட
(2) தடுக்க (4) கடக்க
குறைக்க
தடுக்க
தூண்ட
கடக்க
