NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் 7
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சிறு சிறு தொடர்களாக வட்டார வழக்கில் வழங்கி வருபவை
a)
சொலவடைகள்
b)
பேச்சு மொழி
2.
சொலவடைகள் ----- மொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும்.
a)
பேச்சு
b)
எழுத்து
3.
சொலவடைகளை நாட்டுப்புற மக்கள் தம் பேச்சில்------ பயன்படுத்துகின்றனர்.
a)
இயல்பாக
b)
கடினமாக
4.
தொன்மையான மொழிக்கு உரிய தனிச்சிறப்பு-----
a)
சொலவடைகள்
b)
நடையழகு
5.
பொம்மலாட்டத்தின் தலைப்பு-----
a)
ஆளுக்கு ஒரு வேலை
b)
வேலை இல்லாதவன்
6.
புண்ணுக்கு ----- போட முடியும்.புடிவாதத்துக்கு------ போட முடியுமா?
a)
மருந்து
b)
ஊசி
7.
அணை உடைந்தது போன வெள்ளம்------ வராது
a)
அழுதாலும்
b)
சிரித்தாலும்
8.
வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும்-----
a)
சென்ம பகை
b)
அதிக பகை
9.
------ ஊரக் கல்லும் தேயும்
a)
பாம்பு
b)
எறும்பு
10.
------ மாடுதான் ஊருக்குள்ள விலை போகும்.
a)
உழைக்கிற
b)
கரக்கிற
Reset
