wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பல சொல் ஒரு பொருள்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தனம், திரு, நிதி எதனைக் குறிக்கும்

a)

கல்வி

b)

செல்வம்

c)

வீரம்

d)

எதுவும் இல்லை

2.

ஞாயிறு, கதிரவன், அருணன், ஆதவன் எதனைக் குறிக்கும்

a)

நிலவு

b)

நட்சத்திரம்

c)

சூரியன்

d)

வானம்

3.

சிங்கம், அரிமா, கேசரி, அரி எதனைக் குறிக்கும்

a)

புலி

b)

குரங்கு

c)

யானை

d)

சிங்கம்

4.

நேசம், நட்பு, கேண்மை, தோழமை எதனைக் குறிக்கும்

a)

சிநேகம்

b)

பகை

c)

விரோதம்

d)

துரோகம்

5.

மகிழ்ச்சி, நகைப்பு, முரல், நகை எதனைக் குறிக்கும்

a)

அழுகை

b)

கோபம்

c)

அச்சம்

d)

சிரிப்பு

6.

கோபம், சீற்றம், முனிவு, வெகுளி எதனைக் குறிக்கும்

a)

மகிழ்ச்சி

b)

சிரிப்பு

c)

சினம்

d)

சிறப்பு

7.

மாசு, மறு, களங்கம் எதனைக் குறிக்கும்

a)

நற்செயல்

b)

குற்றம்

c)

இனிது

d)

சிறப்பு

8.

ஏது, நிமித்தம், மூலம் எதனைக் குறிக்கும்

a)

காரணம்

b)

கதை

c)

காவியம்

d)

காடு

9.

வளி, தென்றல், மாருதம், வாடை எதனைக் குறிக்கும்

a)

நிலம்

b)

நீர்

c)

காற்று

d)

நெருப்பு

10.

வனம், கானம் , அடவி, கானகம் எதனைக் குறிக்கும்

a)

எரிமலை

b)

அருவி

c)

காடு

d)

நாடு