wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஓரெழுத்து ஒருமொழி 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தூ என்றால்

a)

தூய்மை

b)

இடி

c)

மாலை

2.

தை என்றால்

a)

திங்கள்

b)

படை

c)

வலை

3.

நே என்றால்

a)

நாள்

b)

அன்பு

c)

சில

4.

பா என்றால்

a)

கவிதை

b)

கண்

c)

கடமை

5.

தே என்றால்

a)

பயம்

b)

தெய்வம்

c)

மாதம்

6.

மை என்றால்

a)

வளம்

b)

நலம்

c)

இருள்

7.

வே என்றால்

a)

நூல்

b)

வேம்பு

c)

நேரம்

8.

ப என்றால்

a)

பாய்

b)

நூறு

c)

நாய்

9.

பை என்றால்

a)

பசுமை

b)

பழம்

c)

பட்டு

10.

நௌ என்றால்

a)

மரக்கலம்

b)

குளம்

c)

நாரை

11.

யா என்றால்

a)

வீடு

b)

காடு

c)

மரம்

12.

மூ என்றால்

a)

வண்டி

b)

தட்டு

c)

மூன்று

13.

வீ என்றால்

a)

வில்

b)

கல்

c)

மலர்

14.

மோ என்றால்

a)

மட்டை

b)

முட்டை

c)

முகர்தல்

15.

வி என்றால்

a)

மலர்

b)

ஆகாயம்

c)

மீன்