Worksheetsவேற்றுமை பகுதி 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
'முல்லைக்குத் தேர் கொடுத்தான்'- இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை.
a)
மூன்றாம் வேற்றுமை
b)
நான்காம் வேற்றுமை
c)
ஆறாம் வேற்றுமை
2.
இல், இன் ஆகியவை ________வேற்றுமை உருபுகள்.
a)
ஐந்தாம்
b)
ஏழாம்
c)
எட்டாம்
3.
"பாம்பின் நிறமொரு குட்டி" இத்தொடர் உணர்த்தும் பொருள்
a)
நீக்கல்
b)
எல்லை
c)
ஒப்பு
4.
ஆறாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு
a)
அது, ஆது, அ
b)
ஆல், ஆன்
c)
ஒடு, ஓடு
5.
உரிமைப் பொருளை _______ பொருள் என்றும் கூறுவர்
a)
பண்பு
b)
கிழமை
c)
உயர்வு
6.
இக்காலத்தில் பயன்படுத்தாத உருபுகள் யாவை?
a)
அல், ஆம்
b)
இது, அ
c)
ஆது, அ
7.
ஐந்தாம் வேற்றுமையிலும், ஏழாம் வேற்றுமையிலும் வரும் உருபு______
a)
இன்
b)
இல்
c)
கண்
8.
உடனிகழ்ச்சிப் பொருளில் ________ வேற்றுமை வரும்.
a)
இரண்டாம்
b)
மூன்றாம்
c)
ஐந்தாம்
9.
'ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்'- இத்தொடரில் _______வேற்றுமை பயின்று வந்துள்ளது.
a)
ஐந்தாம்
b)
ஆறாம்
c)
ஏழாம்
10.
'மலர் பானையை வனைந்தாள்'- இத்தொடர் ________பொருளைக் குறிக்கிறது.
a)
கொடை
b)
அடைதல்
c)
ஆக்கல்
100 %
