NEW
Font size
Worksheets10 th tamil for stateboard tn
Total questions: 15
Worksheet time: 8mins
எந்தமிழ்நா - பிரித்தால் வருவது
எந்+தமிழ்+நா
எம்+தமிழ்+நா
எந்த+தமிழ்+நா
எந்தம்+தமிழ்+நா
அன்னை மொழியே எனத் தொடங்கும் பாடல் இடம் பெறும் நூல்
அமுதசுரபி
கனிச்சாறு
ஏடுகவிதை
தமிழ் ஊற்று
நற்கணக்கு என்பது எந்த நூலைக் குறிக்கும்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டுபதினேன்க்
பதினெண்கீழ்க்கணக்கு
காப்பியம்
நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று பாடியவர்
பாரதியார்
பாரதிதாசன்
திரு.வி.க.
சுரதா
காய்ந்த இலையும் காய்ந்த சருகும்
இலையும் சருகும்
தாளும் ஓலையும்
தோகையும் சண்டும
சருகும் சண்டும்
பூம்பிஞ்சு என்பது
இளம் காய்
முற்றிய பிஞ்சு
பூவோடு கூடிய இளம் பிஞ்சு
வாடிய பிஞ்சு
பனையின் இளநிலை
வடலி
மடல்
கச்சல்
குரும்பை
உலக காற்று நாள்
ஜூன் 15
ஜூலை 15
செப்டம்பர் 15
அக்டோபர் 15
வசன கவிதை அறிமுகப்படுத்தியவர்
சுரதா
மேத்தா
பாரதியார்
பாரதிதாசன்
"பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" இடம் பெறும் நூல்
கலித்தொகை
பரிபாடல்
புறநானூறு
முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டின் ஆசிரியர்
பரணர்
அம்மூவனார்
நப்பூதனார்
கபிலர்
"மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" கூறும் நூல்
கொன்றை வேந்தன்
நற்றிணை
புறநானூறு
பரிபாடல்
"அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" கூறும் நூல்
ஐங்குறுநூறு
நற்றிணை
பதிற்றுப்பத்து
பரிபாடல்
வெற்றிவேற்கை நூலின் மற்றுமொரு பெயர்
நெடுந்தொகை
கலித்தொகை
நறுந்தொகை
கொன்றை வேந்தன்
கொற்கை எந்த நாட்டின் துறைமுகம்
பாண்டிய
சேர
சோழ
பல்லவ
