wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காணி நிலம் 2

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

"காணி "என்பதன் பொருள்----

a)

நில அளவை குறிக்கும் சொல்

b)

கிணறு

2.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்-----

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

3.

பாரதியார் இளமையிலேயே----திறன் பெற்றவர்

a)

பேசும்

b)

கவிபாடும்

4.

எட்டயபுரம் மன்னர்------ என்னும் பட்டம் வழங்கினார்

a)

பாரதி

b)

மீசைக்கவி

5.

பாரதியார் தம்----வழியாக விடுதலை உணர்வை ஊட்டினார்

a)

கவிதைகள்

b)

கட்டுரைகள்

6.

பாரதியார்----உரிமைக்காகவும் ---- உரிமைக்காகவும் பாடினார்

a)

பெண்,மண்

b)

ஆண்,பொன்

7.

சித்தம் என்பதன் பொருள்

a)

உள்ளம்

b)

எண்ணம்

8.

பாரதியார் காணி நிலத்தில் -----கட்ட வேண்டும் என்கிறார்.

a)

வீடு

b)

மாளிகை

9.

----நிறமுடைய மாடங்கள் வேண்டும் என்கிறார் பாரதி.

a)

தூய

b)

பச்சை

10.

----- கிணறுவேண்டும் என்கிறார்.

a)

நல்ல நீருடைய

b)

கசப்பான சுவையுடைய

11.

----தரும் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார் பாரதி.

a)

கீற்றும் இளநீரும்

b)

உணவு

12.

முத்து போன்று ----வீச வேண்டும் ‌

a)

நிலாவொளி

b)

சூரியவொளி