NEW
Font size
Worksheetsசிறகின் ஓசை 6 (4)
Total questions: 12
Worksheet time: 4mins
விவசாயிகள் பயிர்களுக்கு---- பயன்படுத்துகின்றனர்.
பூச்சிக்கொல்லிகளை
இயற்கை உரங்களை
----கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
நவீன
பழங்கால
தாவர வேலிகளுக்கு மாற்றாக -----வேலிகள் பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை
முள்
சிட்டுக் குருவிகள் ஓய்வெடுக்க---- இல்லை.
புதர்ச்செடிகள்
ஆறுகள்
உணவு, இருப்பிடம் ஆகியவற்றுக்காக பிற பறவைகளுடன் போட்டி போடுபவை.-----
கழுகு
சிட்டுக் குருவி
உலகச் சிட்டுக் குருவி தினம்----
ஏப்ரல் 10
மார்ச்-20
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை----
கப்பல் பறவை
ஆர்டிக் ஆலா
"The fall of sparrow"என்ற நூலின் ஆசிரியர்----
எர்னஸ்ட் ஹெமிங்வே
டாக்டர் சலீம் அலி
'---- எங்கள் ஜாதி' என்று பாரதியார் பாடினார்.
காக்கைக்குருவி
எல்லா மனிதரும்
நமது---- ஏற்ற தாவரங்களை வளர்க்க வேண்டும்.
மண்ணுக்கு
வாழ்வுக்கு
பறவையியல் ஆய்வாளர்----
டாக்டர் சலீம் அலி
ஜாதவ்
சிட்டுக் குருவி ஓய்வெடுக்கும் இடம்---
புதர்ச்செடி
ஆற்றங்கரை
