wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழர்களின் தற்கால நிலைமை

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இக்கவிதையை இயற்றிய கவிஞர் யார்?

a)

பாரதிதாசன்

b)

சுப்ரமணிய பாரதியார்

c)

மணிதாசன்

d)

வாலி

2.

இக்கவிதை (a)   கண்ணிகளைக் கொண்டுள்ளது.

3.

ஒவ்வொரு கண்ணியிலும் (a)   வரிகள் உள்ளன.

4.

இக்கவிதையின் பாடுபொருள் யாது ?

a)

இயற்கை

b)

அன்பு

c)

சமுதாயம்

5.

இக்கவிதை ____________________________ என்ற மையக்கருவைக் கொண்டு அமைந்துள்ளது.

a)

தமிழ்ச் சமுதாயத்தின் வெற்றி

b)

தமிழ்ச் சமுதாயத்தின் அவலம்

c)

தமிழ்ச் சமுதாயம்

6.

வஞ்சனைப் பேய்களென்பார்


கொடுக்கப்பட்டுள்ள வரி எவ்வகை அணி சிறப்பு?

a)

உவமை அணி

b)

திரிபு அணி

c)

உயர்வு நவிற்சி அணி

d)

உருவக அணி

7.

அஞ்சியஞ்சிச் சாவார் – இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே


வண்ணமிடப்பட்டுள்ள சொற்கள் ________ ஆகும்.

a)

அடிமோனை

b)

சீர்மோனை

8.

ஒரு கோடி யென்றாலது பெரிதாமோ

நண்ணிய பெருங்கலைகள் பத்து நாலாயிரங் கோடி

எண்ணிலா நோயுடையார்


கொடுக்கப்பட்டுள்ள வரிகள் எவ்வகை அணி சிறப்பைக் கொண்டுள்ளன?

a)

உவமை அணி

b)

திரிபு அணி

c)

உயர்வு நவிற்சி அணி

d)

உருவக அணி

9.

ண்ணிய - புண்ணிய

ஞ்சி - துஞ்சி

ந்திர - ந்திர

ண்ணிலா - ண்ணிலா


கொடுக்கப்பட்டுள்ள சொற்களை எந்த அணி சிறப்பிற்கு உதாரணமாகக் கொடுக்கலாம் ?

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

திரிபு அணி

10.

தமிழர்களின் தற்கால நிலைமை என்ற கவிதை எனக்குள் ஒரு நற்சிந்தனையை விதைத்ததோடு மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

a)

ஆம்

b)

இல்லை