NEW
Font size
S
M
L
XL
Worksheets6 th tamil thirukkural augu 2 - 15
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தாய்க்கு மகிழ்ச்சி தருவது
a)
அறிவுடைய மக்கள்
b)
ஊக்கமின்மை
2.
அன்புடையார்--------உரியர் பிறர்க்கு
a)
என்பும்
b)
தமக்கு
c)
பொருள்
3.
திருக்குறள்- நூல்களில் ஒன்று
a)
பதினெண்மேல்கணக்கு நூல்களில் ஒன்று
b)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
4.
திருக்குறளில் ------------பாடல்கள் உள்ளது
a)
1330
b)
1033
5.
வாயுறை வாழ்த்து என்பது------------வேறு பெயர்களில் ஒன்றாகும்
a)
திருக்குறளின்
b)
கடவுள் வாழ்த்தின்
6.
குறள் காட்டும்,பெரியோர் என்பவர்--------
a)
வயதில் பெரியவர்
b)
முடியாத செயலையும் செய்து முடிப்பவர்
7.
ஒருவற்கு மிக சிறந்த அணி--------- ஆகும்
a)
பணிவும் ,இன்சொல்லும்
b)
இன்சொல்
c)
பணிவு
8.
உயிருள்ள உடல் என்பது
a)
அன்பு உள்ளவர் மட்டுமே
b)
அன்பு இல்லாதவர்
9.
-------------- உரிய காலத்தில்பெய்யாது கெடுக்கும்
a)
மழை
b)
பூக்கள்
10.
-------எழுத்துக்களின் தொடக்கம்
a)
அகரம்
b)
ஆகராம்
Reset
