wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருகுறள் 2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
நான்காவது குறளின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்
a)
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளிள்
b)
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
c)
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் மரியாதை வழங்கப்படும்.
d)
நாம் இறைவனை நினைப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் கோவிலுக்குச் சென்றும் வழிப்பட வேண்டும்
2.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பது எத்தனையாவது திருக்குறள்?
a)
4
b)
8
c)
5
d)
9
3.
இந்த குறள் எந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது?
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
a)
கடவுள் வாழ்த்து
b)
அன்புடைமை
c)
விருந்தோம்பல்
d)
நட்பாராய்தல்
4.
யாண்டும் இடும்பை இல என்பதன் பொருள் என்ன?
a)
எவ்விடத்திலும் துன்பம் இல்லை
b)
இன்பங்கள் அனைத்து இடத்திலும் நிறைந்திருக்கிறது.
c)
விருப்பு வெறுப்பு அற்ற கடவுள்
d)
நாம் எப்பொழுதும் இறைவனை வழிப்பட வேண்டும்
5.
இந்த திருக்குறளை நிரைவு செய்க.
வேண்டுதல் _____________ ____________  ________________  யாண்டும் இடும்பை இல.
a)
வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு
b)
இலானடி வேண்டுதல் வேண்டாமை
c)
சேர்ந்தாருக்கு இலானடி வேண்டாமை
d)
வேண்டாமை சேர்ந்தாருக்கு இலானடி