wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் Tahun 6

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சாகாப்பர் சொல் இழுக்குப் பட்டு

a)

நாக்கை அடக்கியால் செல்வம் கிடைக்கும்

b)

நாக்கை அடக்காவிட்டால் தவறான சொற்கள் துன்பம் தரும்

c)

நாக்கில்லாதவனுக்கு அறிவில்லை

2.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

a)

மழை உணவுப் பொருட்களை வளர்த்து மனிதனுக்கு உதவுகிறது

b)

மழை வீடு கட்ட உதவுகிறது

c)
  • மழை செல்வம் தருகிறது

3.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்

a)

தொழுகை செய்யாதவர்களை மதிப்பர்

b)

மனமார தொழுபவரை எல்லோரும் மதிப்பர்

c)

மனதில் நினைப்பதே தொழுகை

4.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

a)

உடல் வலிமையே சிறந்தது

b)

பணச் செல்வமே சிறந்தது

c)

செவியால் பெறும் அறிவுச் செல்வம் சிறந்தது

5.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

a)

கடவுளை வணங்குபவர்க்கு துன்பம் இல்லை

b)

அறிவாளிகளுக்கு மட்டும் துன்பம் இல்லை

c)

செல்வந்தர்க்கு மட்டும் துன்பம் இல்லை

6.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற் கரிய செய்கலாதார்

a)

எளிய செயல்களைச் செய்வோரை பெரியவர் எனக் கூறுவர்

b)

எதையும் செய்யாதவரே பெரியவர்

c)

கடினமான செயல்களைச் செய்வோரை பெரியவர் எனக் கூறுவர்

7.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரெனினும் இலர்

a)

செல்வந்தர்களே எல்லாம் உடையவர்கள்

b)

அறிவுடையவர்களே உண்மையில் எல்லாம் உடையவர்கள்

c)

அதிகாரமுள்ளவர்களே எல்லாம் உடையவர்கள்