Worksheetsமரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 10mins
முரளி தன் விற்கும் பொருள் மிகச் சிறந்தது எனப் பொய் உரைத்து வாடிக்கையாளரிடம் _________.
கரைத்துக் குடித்தான்
காது குத்தினான்
கை கூடினான்
பணம் பெறுவதற்காக அவர்கள் நம்பும்படி பேசி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வான் சிவா.
திட்ட வட்டம்
கை கூடுதல்
காது குத்துதல்
தர்ஷன் வியாபாரத்தில் நொடித்திருந்த வேளையில் ரத்னேஷ் அவனைத் தூக்கி விட்டான்.
கை கூடுதல்
கை கொடுத்தல்
தட்டிக் கழித்தல்
நீண்ட நாள்களாகக் காவல்துறையினரை ஏமாற்றி வந்த திருடன் பிடிபட்டான்.
தட்டிக் கழித்தல்
பெயர் பொறித்தல்
கையும் களவுமாய்
வீட்டில் தினமும் பொருள்கள் காணாமல் போனதற்குக் காரணம் தெரியாது தடுமாறிக் கொண்டிருந்த முதலாளி, அன்று வேலைக்காரன் திருடும் போது அவனைக் ________ பிடித்தார்.
கையும் களவுமாய்
ஈவிரக்கம்
கை கொடுத்தல்
பணச்சிக்கலிலிருந்த மாணவர்களுக்குக் கூட்டறவுச் சங்கம் ________ இன்று அவர்கள் வாழ்க்கையில் முன்னேறியுள்ளனர்.
கை கூடுதல்
கை கொடுத்தல்
தட்டிக் கழித்த
காது குத்துதல்
கையும் களவுமாய்
கை கொடுத்தல்
கை கொடுத்தல்
காது குத்துதல்
கையும் களவுமாய்
கை கொடுத்தல்
உதவி செய்தல்
ஏமாற்றுதல்
புவனா தோழியை ஏமாற்றினாள்
காது குத்துதல்
கை கொடுத்தல்
கையும் களவுமாய்
