wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விடுகதைகள்

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சிறு தூசி விழுந்தாலும் குளமெல்லாம் கலங்கிவிடும். அது என்ன?

a)

கண்

b)

வாய்

2.

பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பல். அது என்ன?

(a)  

3.

ஊருக்கெல்லாம் ஒரே விளக்கு. அது என்ன?

a)

சூரியன்

b)

விளக்கு

c)

தெரு விளக்கு

4.

தலையில் கிரீடம் வைத்த தங்க அரிசி. தன்னை வெட்டுபவருக்கும் இனித்திடுவாள் மஞ்சள் அரசி. அவள் யார்?

a)

வாழைப்பழம்

b)

அன்னாசிப்பழம்

5.

இரட்டைக்குழல் துப்பாக்கி, தூசிப்பட்டால் தோட்டா இல்லாமலே வெடிக்கும். அது என்ன?

a)

மூக்கு

b)

துப்பாக்கி

c)

கை

6.

அடிக்கலாம்; உதைக்கலாம். என்ன செய்தாலும் அழத் தெரியாது. அது என்ன?

a)

நடனம்

b)

பந்து

7.

இரவிலும் பகலிலும் இடைவிடாது என்னைத் தொடரும். அது என்ன?

a)

நிழல்

b)

அன்பு

8.

பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பல். அது என்ன?

a)

சீப்பு

b)

அன்னாசி

c)

பலா

9.

வெள்ளை வீட்டுக்குள் மஞ்சள் ராணி. அவள் யார்?

a)

முட்டை

b)

வெங்காயம்

10.

ஒரு வீட்டுக்கு ஐந்து பாதைகள். அது என்ன?

a)

கை

b)

உள்ளங்கை

11.

ஒலி கொடுத்து அழைப்பாள். உரையாடலில் திளைப்பாள். அவள் யார்?

a)

அழைப்பு மணி

b)

தொலைபேசி

c)

அண்டை வீட்டார்

12.

முதல் எழுத்து தமிழின் இரண்டாம் எழுத்து. கடைசி மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை. மொத்தத்தில் இது வரும் முன்பு எச்சரிக்கை தேவை. அது என்ன?

a)

ஆதரவு

b)

ஆபத்து

c)

ஆமை