wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1)இவரது பெயர் என்ன?

a)

திரு.வி.க

b)

தேசியவிநாயகனார்

c)

பாரதிதாசன்

d)

வாணிதாசன்

2.

எப்படிப் பட்ட உணவை உண்ண வேண்டும்?

a)

எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவு

b)

பீட்சா

c)

பர்கர்

d)

அயல்நாட்டு உணவு

3.

உலகில் யார் இன்பம் உடையவர்?

a)

அதிக செல்வம்

b)

உடலில் உறுதி உடையவர்

c)

அதிக நண்பர்கள்

4.

காலை மாலை உலாவி வருப்பவரின் காலை யார் வணங்கி செல்வார்?

a)

காலன்

b)

நண்பன்

c)

உறவினர்

5.

நோய் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

நீண்ட நேர தூக்கம்

b)

நல்ல உணவு

c)

உடற்பயிற்சி

d)

உடல் தூய்மை

6.

இந்த பாடலிலிருந்து நாம் கற்று கொண்ட கருத்து

a)

வருமுன் காப்போம்

b)

வந்தபின் சரி செய்வோம்

c)

வந்தோரை வாழ வைப்போம்

d)

கடமையை செய்

7.

கருப்பு பூஞ்சை நோய் உடலில் எந்த பகுதியை தாக்குகிறது?

a)

மூளை

b)

நுரையீரல்

c)

கண் முதல் மூளை வரை

d)

கண்

8.

வெள்ளை பூஞ்சை நோய் உடலில் எந்த பகுதியை தாக்குகிறது?

a)

உடல் உறுப்புகள்

b)

நுரையீரல்

c)

கண்

9.

மஞ்சள் பூஞ்சை நோய் உடலில் எந்த பகுதியை தாக்குகிறது?

a)

கண்

b)

காது

c)

உடல் உறுப்புகள் முழுவதும்

d)

நுரையீரல்

10.

எத்தனை வகையான பூஞ்சைகள் உள்ளன?

a)

24

b)

13

c)

25

d)

10