Worksheetsதேசியம் காத்த செம்மல் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தேசியம் காத்த செம்மல்---
a)
வீரபாண்டிய கட்டபொம்மன்
b)
பசும்பொன் முத்துராமலிங்கர்.
2.
தேசியம் உடல் தெய்வீகம் உயிர் என கருதி மக்கள் தொண்டு செய்தவர்---
a)
பசும்பொன் முத்துராமலிங்கர்
b)
பாரதியார்
3.
தமது வீரப்பேச்சு எண்ணற்ற ---- உருவாக்கியவர்.
a)
அறிவாளிகளை
b)
சோம்பேறிகளை
4.
முத்துராமலிங்க இருக்கு சுத்த தியாகி என்னும் என்று பட்டம் கொடுத்தவர்-----
a)
பேரறிஞர் அண்ணா
b)
தந்தை பெரியார்
5.
முத்துராமலிங்கர் பிறந்த ஆண்டு----
a)
1908
b)
1808
6.
முத்துராமலிங்கர் இளமையிலேயே ------ இழந்தார்.
a)
தந்தையை
b)
தாயை
7.
முத்துராமலிங்கர் காலத்தில் ---- நோய் பரவிக்கொண்டிருந்தது.
a)
பிளேக்
b)
காலரா
8.
முத்துராமலிங்கர் ----மொழிகளில் சொற்பொழிவு ஆற்றினார்.
a)
தமிழ் ,ஆங்கிலம்
b)
தமிழ் ,மலையாளம்
9.
இளமையிலேயே அரசியல் ஆர்வம் கொண்டிருந்தவர்---
a)
பாரதிதாசன்
b)
முத்துராமலிங்கர்
10.
ஆங்கில அரசு முத்துராமலிங்க இருக்கு எதிராக---- போட்டது.
a)
வாய்ப்பூட்டு சட்டம்
b)
குற்றப்பரம்பரைச் சட்டம்
100 %
