wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL BASIC

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

274

b)

247

c)

267

2.

மெய் எழுத்துகளை வகையாகப் பிரிக்கலாம்

(a)  

3.

ஃ என்பது ஆயுத எழுத்து ஆகும்.

a)

ஆம்

b)

இல்லை

4.

க், ச், ட், த், ப், ற் என்பது

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

வல்லினம்

5.

ங், ஞ், ண், ந், ம், ன் என்பது

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

வல்லினம்

6.

ய், ர், ள், வ், ழ், ல் என்பது

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

வல்லினம்

7.

ப் + அ = பா

a)

சரி

b)

பிழை

8.

ஞ் + உ = ஞு

a)

சரி

b)

பிழை

9.

நெடில் ஓசை கொண்டு தொடங்கும் எழுத்தைத் தேர்ந்தெடு.

a)

அணில்

b)

சாட்டை

c)

சட்டை

d)

அப்பா

10.

குறில் ஓசை கொண்டு தொடங்கும் எழுத்தைத் தேர்ந்தெடு.

a)

ஆனி

b)

லட்டு

c)

லாபம்

d)

ஆசான்