wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொது அறிவு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

a)

247

b)

12

c)

216

d)

365

2.

எந்த நாட்டின் நாணயம் தமிழ்மொழியில் அச்சிடப்பட்டுள்ளது?

a)

மலேசியா

b)

சிங்கப்பூர்

c)

இந்தியா

d)

கனடா

3.

உலகின் முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

a)

தமிழ்நாடு

b)

சிங்கப்பூர்

c)

மொரீசியசு

d)

கோலாலம்பூர்

4.

கணித மேதையாகக் கருதப்படும் தமிழர் யார்?

a)

சுவாமி விபுலானந்தர்

b)

தனி நாயகம் அடிகள்

c)

ராமானுஜன்

d)

சுந்தர் பிச்சை

5.

133 அடி உயர திருவள்ளுவர் சிலை எங்கு அமைந்துள்ளது?

a)

சென்னை

b)

கன்னியாகுமரி

c)

ஜொகூர் பாரு

d)

பூன் லே

6.

தமிழர்கள் எந்த நாளில் சூரியனுக்கு நன்றி செலுத்துகிறார்கள்?

a)

தைப்பூசம்

b)

பொங்கல்

c)

தீபாவளி

d)

விசாகத் தினம்

7.

ராஜ ராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கல்கியின் நாவல் எது?

a)

சிவகாமியின் சபதம்

b)

உத்தமச்சோழன்

c)

அகல் விளக்கு

d)

பொன்னியின் செல்வன்

8.

திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

111

b)

1330

c)

133

d)

10

9.

சிங்கப்பூரின் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் என்ன?

a)

சாங்கி அனைத்துலக விமான நிலையம்

b)

சிலேத்தார் விமான நிலையம்

c)

மார்சிலிங் விமான நிலையம்

d)

ஜூரோங் விமான நிலையம்

10.

நிறைய சிங்கப்பூரர்கள் HDB குடியிருப்பில் வசிக்கின்றனர். HDB என்பது தமிழில் எதைக் குறிக்கிறது?

a)

நுண்ணாய்வும் மேம்பாடும்

b)

தேர்தல் ஆணையம்

c)

இரயில் சேவைத் திட்டம்

d)

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்