Free Printable Worksheets
Font size
More settings
ஹைக்கூ கவிதை வகையின் பிறப்பிடம்
இந்தியா
ஜப்பான்
ஹைக்கூவின் அடி வரையறை
3
4
தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதியவர்
தமிழன்பன்
அமுதபாரதி
அறிவுமதி
இவர்கள் அனைவரும்
“சிலம்பை உடைத்து
என்ன பயன்?
அரியணையிலும் அந்தக் கொல்லன்"
-கவிதையின் ஆசிரியர் யார்?
ஈரோடு தமிழன்பன்
மித்ரா
ஹைக்கூவின் வேறு பெயர்
துளிப்பா
மினிப்பா
குறும்பா
அனைத்தும்