Worksheetsஇயல் 1 திருப்புதல் பத்தாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்______
துரை. மாணிக்கம்
பாவாணர்
சித்தார்த்தன்
தமிழப்பன்
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றவர்______
சச்சிதானந்தன்
பெருஞ்சித்திரனார்
தமிழன்பன்
பாவாணர்
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர்
பாரதியார்
திரு வி கா
இளங்குமரனார்
பெரியார்
நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர்
பெரியார்
பாரதியார்
பாரதிதாசன்
தமிழன்பன்
கரும்பின் நுனிப்பகுதி
இலை
தாள்
தோகை
கொழுந்தாடை
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு
அமெரிக்கா
மலேசியா
சிங்கப்பூர்
தாய்லாந்த்
நெல் கத்தரி முதலியவற்றின் இளநிலை
கன்று
நாற்று
குருத்து
மடலி
'உடுக்கள்'- பொருள் தருக
வானம்
நட்சத்திரம்
பூமி
நிலவு
சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர்
கி.வா.ஜ
தமிழழகனார்
விஸ்வநாதன்
தேவநேய பாவாணர்
வேறுபட்டதைக் கண்டறிக.
இயற்தமிழ்
சங்கத்தமிழ்
இசைத்தமிழ்
நாடகத்தமிழ்
