Font size
Worksheetsகவிச்சக்கரவர்த்தி
Total questions: 11
Worksheet time: 2mins
கம்பன் பிறந்த தமிழ்நாடு என்பது யாருடயக் கூற்று
கம்பர்
பாரதிதாசன்
பாரதியார்
திருவள்ளுவர்
ராமாயணக் காவியம் யாரால் இயற்றப்பட்டது?
பாரதி
கம்பர்
புகழேந்தி
கவிச்சக்கரவர்த்தி என்பது யாரைக் குறிக்கும்??
பாரதி
கம்பன்
புகழேந்தி
12 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் யார்??
2 ஆம் குலோத்துங்கன்
3 ஆம் குலோத்துங்கன்
முதலாம் குலோத்துங்கன
சோழ ராஜ்யத்தின் படைத்தலைவன யார்??
குணவீர பண்டிதர்
பல்லவராயன்
வானவரம்பன்
வானவராயன்
கம்பர் ஹரேஸ்வர் ஆலயம் குலோத்துங்க மன்னனால் கட்டப்பட்டது
2 ஆம் குலோத்துங்கன்
3 ஆம் குலோத்துங்கன்
4 ஆம் குலோத்துங்கன்
குணவீர பண்டிதர் இயற்றிய நூல்கள் யாவை??
நேமிநாதம்
வச்சணந்திமாலை
உத்திர காண்டம்
வர்ணாசிரமம்
உத்தர காண்டம் யாரால் எழுதப்பட்டது
புகழேந்தி
குணவீர பண்டிதர்
வாணியன் தாதன்
கம்பர்
குலோத்துங்கன் காலத்தில் இலங்கையை ஆண்ட மன்னன் யார்??
பராக்கிரமபாகு
நாராயண பட்டர்
சேரலாதன்
சடையப்ப வள்ளலின் தம்பி யார்
சேதிபன்
குணவீர பண்டிதர்
கம்பன்
இணையார மார்பன்
ஏர்எழுபது எனும் காவியம் யாரைச் சிறப்பிக்கும் நூல்
புலவர்களை
உழவர்களை
அரசர்களை
