Worksheets10th Tamil Unit 3 Online Test
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழர் விருந்தோம்பலின் அடிப்படை
அல்லல் ஆயினும்
தனித்து உண்ணாமை
இன்மையிலும் விருந்தோம்பல்
நிலத்திற்கேற்ற விருந்து
அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் என்று கூறிய நூல்?
புறநானூறு
குறுந்தொகை
நற்றினை
கலிங்கத்துப் பரணி
இளையான்குடி மாறநாயனாரின் வரலாற்றைக் கூறும் நூல்?
கந்தபுராணம்
விஷ்ணுபுராணம்
பெரியபுராணம்
கருடபுராணம்
பொருத்துக.
அ)காலின் ஏழடிப் பின் சென்று - 1.குறுந்தொகை
ஆ)கருங்கோட்டு சீறியாழ் பணையம் -2.நற்றினை
இ) அல்லில் ஆயினும் -3.பொருநராட்டுப்படை
ஈ)பலர்புகுவாயில் அடைப்பக் கடவுநர் -4.புறநானூறு
1,2,3,4
2,3,4,1
3,4,2,1
1,4,2,3
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்- உரைக்கும் நூல்?
ஆத்திச்சூடி
உலகநீதி
கொன்றை வேந்தன்
திரிகடுகம்
காசிக்காண்டம் என்பது?
காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
காசி நகரத்தின் பெருமையை பாடும் நூல்
காசிநகரத்தின் மறுபெயர்
வழிபாட்டு நூல்
அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்?
நளவெண்பா
காசிக்காண்டம்
வெற்றிவேட்கை
குசேலபாக்கியானம்
உப்பில்லாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும் - கூறும் நூல்?
காசிக்காண்டம்
வெற்றி வேட்கை
விவேக சிந்தாமணி
சீவகசிந்தாமணி
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி- பாக்கம் என்பது?
புத்தூர்
மூதூர்
பேரூர்
சிற்றூர்
நன்னன்குடிமக்கள்,கூத்தருக்கு அளித்த விருந்து?
மான்சோறு விருந்து
கறிச்சோறு விருந்து
பாற்சோறு விருந்து
திணைச்சோறு விருந்து
கழை என்ற சொல்லின் பொருள்
கரும்பு
சுற்றம்
நெருப்பு
மூங்கில்
மலைபடுகடாம் ---நூலில் ஒன்று?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இன்னாநாற்பது
பதிணெண்கிழ்க்கணக்கு
மலைபடுகடாம் நூலின் ஆசிரியர்?
கொற்றங் கொண்டனார்
பெருங் கௌசிகனார்
கூடலூர்க்கிழார்
குன்றம் பூதனார்
பழகப் பழகப் பாலும் புளிக்கும் -தொடர்வகை?
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
அடுக்குத்தொடர்
வேற்றுமைத் தொடர்
விருந்தே புதுமை என்று கூறியவர்?
கபிலர்
தொல்காப்பியர்
ஔவையார்
கம்பர்
