Font size
Worksheetsதூய்மை பாரதம்
Total questions: 20
Worksheet time: 11mins
கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க_____________ வேண்டும்.
நன்றாக கை கழுவ
பிறருடன் பேசுவதை தவிர்க்க
நன்றாக உறங்க வேண்டும்
வேப்பலையில் மந்திரிக்க
சமூக தொலைவு என்றால் என்ன ?
தனித்திருத்தல்
மற்றவர் வீட்டில் சென்று தங்கியிருப்பது
சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பது
ஊர் விட்டு ஊர் செல்வது
இவற்றில் கைகழுவுவதற்கு உபயோகப்படுவது எது?
சானிடைசர்
கபசுரகுடிநீர்
முகக்கவசம்
தடுப்பூசி
தும்மும் போதும், இருமும் போதும் வாய் மற்றும் மூக்கை ..........................ஆல் மூடிக்கொள்ளவேண்டும்.
கைக்குட்டை
சானிடைசர்
சோப்
கிருமிநாசினி
_______________ செல்வதை தவிர்க்கவும்.
கூட்டமான இடங்களுக்கு
யாரும் இல்லாத இடங்களுக்கு
மருத்துவமனைக்கு
சமூக இடைவெளியுள்ள இடங்களுக்கு
நகங்களின் சுத்தம் ____________________________ அடையாளம்.
நோயின்
ஆரோக்கியத்தின்
பொறுமைக்கு
இது என்ன?
முகக் கவசம்
முக மூடி
முக நூல்
கோவிட்-19 என்றால் என்ன?
வுஹான் கிருமி
நிமோனியா காய்ச்சல்
இருமல், சளி, காய்ச்சல்
புதுவகை கொரோனா கிருமி
உணவு உண்ட பின் என்ன செய்ய வேண்டும்?
வெளியே சென்று வந்த பின் என்ன செய்ய வேண்டும்?
வெளியே செல்ல நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
நம் பாதுகாப்பிற்காக நாம் தவிர்க்க வேண்டிய இடங்கள் யாவை?
நண்பர்களைச் சந்திக்கும் போது என்ன செய்யலாம்?
சரியான முறையில் முகக்கவசம் அணிவது நம் பாதுகாப்பை உறுதி செய்யும்.
ஆம்
இல்லை
காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
--------------- பொருட்களை தவிர்க்கலாம்.
உணவக (Hotel) உணவு
வீட்டு உணவு
சாலையில் விற்கும் உணவு
கோவிட் -19 தடுக்க உதவுவது....................
சாதாரண மாத்திரை
கோவிஷீல்டு தடுப்பூசி
இவற்றில் எதைப் பயன்படுத்தலாம்?
நெகிழி (Plastic) பொருட்கள்
துணிப்பை
பொது இடங்களில் ................ கூடாது.
எச்சில் துப்ப
முகக்கவசம்
குப்பை போட
இவற்றில் எது தவறு?
