wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது_________

a)

தண்+ணீர்

b)

தண்மை+நீர்

2.

மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல்_________

a)

நடுவே

b)

கீழே

3.

வயல்+வெளிகள் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________

a)

வயல்வெளிகள்

b)

வயவெளிகள்

4.

கதை+என்ன-இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்___________

a)

கதையென்ன

b)

கதையன்ன

5.

நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்______

a)

கட்டகம்

b)

புத்தகம்

6.

அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்_______

a)

அறிவில் சிறந்தவர்

b)

பாடல் பாடுபவர்

7.

தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

a)

தே+அருவி

b)

தேன்+அருவி

8.

படிப்பு தான் ஒருவன் உயர வழி என்று கூறியவர்_______

a)

அப்துல்கலாம்

b)

காமராசர்

9.

உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்________

a)

சொல்லுதல்

b)

எழுதுதல்

10.

வண்டியில் சக்கரம் கழன்று விழாமல் பாதுகாப்பது_______

a)

அச்சாணி

b)

அச்சானி

11.

வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

a)

வகுப்+அறை

b)

வகுப்பு+அறை

12.

வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்_________

a)

மகிழ்ச்சி

b)

தோல்வி

13.

மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

a)

மண்+பிளந்து

b)

மண்ணை+பிளந்து

14.

இனியவை நாற்பது பாடலின் ஆசிரியர்________

a)

பூதஞ்சேந்தனார்

b)

கண்ணதாசன்

15.

நூல்+அகம்=_________

a)

நூலகம்

b)

நுலகம்

16.

தகுதி -பொருள் தருக.

a)

தரம்

b)

வரம்

17.

நெகிழியற்ற________உருவாக்குவோம்.

a)

உலகை

b)

உளகை

18.

"முயற்சியுடையார்________அடையார்".

a)

இகழ்ச்சி

b)

முயற்சி

19.

ஒரு பொருளை மட்டும் குறிப்பது_______

a)

பன்மை

b)

ஒருமை

20.

தெளிவாக_________

a)

விளக்கமாக

b)

பழக்கமாக