NEW
Font size
Worksheetsபடிவம் 1 - இரட்டைக்கிளவி
Total questions: 20
Worksheet time: 10mins
கடகட
நடுக்கம்
விரைவாகச் செய்தல்
பயத்தினால் நடுங்குதல்
ஈரத்தன்மை கொண்டிருத்தல்
கிடுகிடு
அதிர்வு / விலை
விரைவாகச் செய்தல்
பயத்தினால் நடுங்குதல்
ஈரத்தன்மை கொண்டிருத்தல்
வெடவெட
விரைவாகச் செய்தல்
அதிர்வு / நடுக்கம் / விலை
ஈரத்தன்மை கொண்டிருத்தல்
குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்
நசநச
விரைவாகச் செய்தல்
ஈரத்தன்மை கொண்டிருத்தல்
அதிர்வு / நடுக்கம் / விலை
குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்
உலகச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்வு கண்டதால் பொருள்களின் விலை _______________ வென உயர்ந்தது.
கடகட
வெடவெட
கிடுகிடு
நசநச
முகிலன் தன் தந்தையிடம் தான் மனனம் செய்த வாய்ப்பாட்டை ________என ஒப்புவித்தான்.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
நில நடுக்கத்தினால் வீடுகள் ___________ வென ஆட்டங்கண்டதால் மக்கள் பீதியில் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறினர்.
நசநச
வெடவெட
கடகட
கிடுகிடு
இருளைக் கண்டு பயத்தினால் __________ வென நடுங்கிய தனது மகனை வாரி அணைத்துக் கொண்டாள் அத்தாய்.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
கடுமையான வெயில் நேரத்தில் பந்து விளையாடிய மாறனின் உடல் வியர்வையால் நனைந்து ____________ வென வென்றிருந்தது.
நசநச
கடகட
கிடுகிடு
வெடவெட
பாலன் திருக்குறள் மனனப் போட்டிக்கு முப்பது குறள்களையும் மனனம் செய்து _____________ வென ஒப்புவிப்பது மிகவும் சிரமமாக இருந்தது.
கடகட
நசநச
கிடுகிடு
வெடவெட
போலிசாரிடம் வசமாகச் சிக்கிக் கொண்ட இரு திருடர்களும் செய்வதறியாமல் ___________ வென பயத்தால் உறைந்து போனார்கள்.
கடகட
நசநச
கிடுகிடு
வெடவெட
ஜப்பானில் அண்மயில் நிகழ்ந்த நில நடுக்கத்தின்போது உயர்ந்த கட்டடங்கள் __________ஆட்டங்கண்டன.
வெடவெட
நசநச
கடகட
கிடுகிடு
எண்ணெய் விலை உயர்னால் எல்லாப் பொருள்களின் விலையும் _____________ வென கட்டுக்கடங்காது உயர்ந்தன.
கடகட
நசநச
கிடுகிடு
வெடவெட
உடற்கல்விப் பாடவேளைக்குப் பின் வியர்வையால் உடல் ____________வென இருந்ததால் மாணவர்கள் மின்விசிறியின் கீழ் அமர்ந்து இணைப்பாறினர்.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
மாலா _________ வென ஒப்புவித்த வாய்பாட்டைக் கேட்டு நான் மலைத்துப் போனேன்.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
மழையில் முழுக்க நனைந்துடிட்ட, முருகனின் உடல் __________வென ஆடியது.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
விலை உயர்ந்த சுவர்க்கடிகாரத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டதால் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தால் அண்ணன் ___________ வென நடுங்கினான்.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
குமரன் தான் மனனம் செய்த செய்யுளை __________வென ஒப்புவித்தான்.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
பால் பண்ணையரின் கோரிக்கையால் மாட்டுப் பால் விலை ஆறு வெள்ளியாக __________வென
உயர்ந்தது.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
அரசன் தொல்காப்பிய வரிகளை ____________வென ஒப்பிவிப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.
கிடுகிடு
நசநச
வெடவெட
கடகட
