wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி ஆண்டு 5

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பாப்பா அப்பாவைக் கண்டதும் (a)   வென ஓடினாள்.

2.

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடனைக் கண்ட அப்பா மருட்சியில் (a)   வென முழித்தார்.

3.

கடைக்கு வந்த அப்பெண்மணி அழுது அடம் பிடித்த குழந்தையைத் (a)   வென இழுத்துச் சென்றார்.

4.

அழுது கொண்டிருந்த குழந்தை __________வென ஒலித்த சத்தத்தைக் கேட்டு ___________ வென சிரித்தாள்.

(a)  

5.

அப்பா கூறிய நகைசுவையைக் கேட்ட அனைவரும் (a)   வென சிரித்தனர்.

6.

திரையரங்கிற்குப் படம் பார்க்க செல்ல வேண்டும் என்பதால் கதிரவன் ஆசிரியர் கொடுத்தப் பாடங்களை (a)   வென செய்து முடித்தான்.

7.

காலையில் சூரியன் (a)   வென செந்நிற ஒளியோடு உதித்தது.

8.

எதிர்த்துப் பேசிய தன் மகனை (a)   வென பற்களைக் கடித்தப்படி திரு. மணியம் அடிக்க கையை ஓங்கினார்.

9.

குறித்த நேரத்தில் பாடம் படிக்க தயாராகாத தன் மகளின் செயலைக் கண்டதிருமதி ராதா புத்தகங்களை எடுத்து மேசை மேல் வீசி (a)   த்தார்.

10.

பாட்டி தேய்த்த வெள்ளி பாத்திரங்கள் (a)   வென கண்களைச் கூசச் செய்தது.

11.

காட்டுப் பாதையில் தன்னந்தனியாக நடந்து வரும் போது காய்ந்த சருகுகளின் மேல் கால பட்டு (a)   வென கேட்டச் சத்தத்தில் கவிதா பயந்து போனாள்.

12.

காவலர் கையும் களவுமாய் பிடிப்பட்ட திருடனைச் சாட்டையால் (a)   ரென அடித்தார்.

13.

அண்மையில் 'பெய்ரூட்' நகரில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பல மாடி கட்டடங்கள் (a)   வென சரிந்து விழுந்தன.

14.

நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அப்பா வீட்டுக் கதவைத் (a)   வென தட்டினார்.

15.

(a)   த்து ஓடிய ஆற்று நீர் கலங்கி சேறாகக் காணப்பட்டது.