wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இ+ துறைமுகம் =

a)

இத்துறைமுகம்

b)

இச்துறைமுகம்

c)

இப்துறைமுகம்

d)

இதுறைமுகம்

2.

கீழ்காணும் சொற்றொடரில் எது சரியாக வலிமிகுந்துள்ளது

a)

பொன் +காசு =பொற்காசு

b)

தன் + செயல்= தட்செயல்

c)

கண்+செவி=கட்செவி

d)

மண்+ குடிசை =மற்குடிசை

3.

வாழ்க்கையில் எச்சரிகையுடன் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் எதிர்வரும் துன்பத்தைத் தவிர்க்கலாம். இப்பொருள் ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்ற பழமொழியை உணர்த்துகிறது

(a)  

4.

கீழ்காணும் சொற்றொடர் எது சரியாக வலிமிகுந்துள்ளது.

a)

என்று சொன்னான்

b)

இன்றுப் தேடு

c)

இன்றுப் போ

d)

அன்றுத் தருவாய்

5.

கீழ்காணும்சொற்றொடரில் சரியானதைத் தேர்வு செய்க.

a)

தொட்டு பார்

b)

எட்டுத் தொகை

c)

கூட்டுப் தொழில்

d)

சிவப்பு பை

6.

மாணவர்களாகிய நாம் -_____________ இல்லாது உலக அனுபவம் பெற்றவராய் திகழ வேண்டும்.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

நகமும் சதையும் போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

d)

கிணற்றுத் தவளை போல

7.

தண்டவாளத்தில் இரயில் -___________________- என்று சென்றது

a)

மட மட

b)

பளீர் பளீர்

c)

தட தட

d)

சர சர

8.

ர., கா, ம் + டை, வா

a)

காரவடை

b)

காரங்வடை

c)

காரம்வடை

d)

காரத்வடை

9.

இப்படம் உணர்த்தும் உவமைத்தொடர் என்ன

a)

காட்டுத் தீ போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

மலரும் மணமும் போல

d)

நகமும் சதையும் போல

10.

இப்படம் உணர்த்தும் பழமொழி யாது

a)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

ஆழம் அறியாமல் காலை விடாதே

d)

வெள்ளம் வரும் முன் அனை போடு