NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 22
Worksheet time: 14mins
எலியும் பூனையும் போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
எப்போதும் ஒற்றுமையாக இருத்தல்
எப்போதும் பொறாமை கொண்டிருத்தல்
எப்போதும் விளையாடிக் கொண்டிருத்தல்
எலியும் பூனையும் போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
எப்போதும் ஒற்றுமையாக இருத்தல்
எப்போதும் பொறாமை கொண்டிருத்தல்
எப்போதும் விளையாடிக் கொண்டிருத்தல்
நிறைவு செய்க.
_________________ இரும்பைக் கவர்வது போல
பலகை
வானம்
காந்தம்
தகரம்
பொருளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.
*சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
திருக்குறளை நிறைவு செய்.
_____________ ____________ _________________ துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
துணிக எண்ணித் தினமும்
எண்ணித் துணிக கருமம்
எண்ணித் துணிக வீரம்
கற்க கசடற கற்பவை
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்
தக தக - கொழுந்து விட்டு எரிதல்
பள பள - செந்நிறமான ஒளி
தர தர - வேகமாக ஓடுதல்
சல சல - உரக்கப் பேசுதல்
மிக நெருக்கமாக எனும் பொருளுக்கேற்ற உவமைத் தொடர் யாது?
வேடிக்கை பார்ப்பது போல
எலியும் பூனையும் போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பழமொழிக்குப் பொருத்தமான விளக்கம் எது?
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.
எப்போதும் அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் இருக்க வேண்டும்.
உணவளித்தவரை என்றும் மறக்கலாகாது
நம்முடன் அன்பாகப் பழகுபவரை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
கீழ்க்காணும் பொருளுக்கேற்ற பழமொழி எது?
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளலாம்;முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் மரபுத்தொடர் எது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அள்ளி விடுதல்
கிணற்றுத் தவளை போல
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
நாலாப்பக்கம் எனும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி யாது?
மேடு பள்ளம்
சுற்றும் முற்றும்
ஆறப்போடுதல்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
சரியான பொருளைத் தேர்வு செய்க.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது
அம்மாவை ஒரு நாளும் மறக்கக் கூடாது
சரியான பொருளைத் தேர்வு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
சரியான உலகநீதியை தேர்வு செய்க.
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதவை யொருநாளும் மறக்க வேண்டாம்.
சரியான உலகநீதியைத் தேர்வு செய்க.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
மாதவை யொருநாளு மறக்க வேண்டாம்.
பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஆடை ஆபரணம்
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
உவமைத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.
எலியும் பூனையும் போல
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்.
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்.
சரியான பொருளைத் தேர்வு செய்க.
காந்தம் இரும்மைக் கவர்வது போல
பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்.
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்.
சரியான பழமொழியைத் தேர்வு செய்க.
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
எலியும் பூனையும் போல
காந்தம் இரும்பை கவர்வது போல
கடவிளை நம்பினோர் கைவிடப்படார்.
இணைமொழியின் பொருளைத் தேர்வு செய்க.
ஆடை அணிகலன்
எலியும் பூனையும் போல
உடையும் ஆபரணமும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க.
நல்ல நண்பனை நாம் துன்பம் நேரும் போது அறிந்து கொள்ளாம்.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
(மாசில் வீணையும் மாலை மதியமும்) எனும் திருமுறையைப் பாடியவர் யார் ?
மதுரை முத்து
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
திருநீலகண்டர்
