NEW
Font size
Worksheetsதரம் 2 தமிழ் _ 1
Total questions: 25
Worksheet time: 12mins
' நடு' என்ற சொல்லின் நீண்டு ஒலிக்கும் சொல்
உடு
நாடு
படு
வளர்
தண்_ர் இடைவெளியில் வரவேண்டிய எழுத்து
ணி
ண
ணீ
னீ
சிறுவன் என்பதன் பெண்பால்
சிறுமி
சிறுவை
சிறுவி
சிறுவர்
ண் / வெ / ம/ டி / ட் ஒழுங்குபடுத்துக
மடிவெட்டி
மண்வெட்டி
வேட்டிமண்
மன்வெட்டி
குதிரை .......................
பிளிறும்
கத்தும்
கனைக்கும்
பேசும்
இன்பம் என்ற சொல்லின் எதிர்ப்பதம்
துன்பம்
மகிழ்ச்சி
எழில்
பயம்
பயம் என்பதன் ஒத்தசொல்
லயம்
அச்சம்
தெளிவு
அறிவு
பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற சொல் கரடி , சிங்கம் , யானை , புறா
கரடி
சிங்கம்
புறா
யானை
சந்தை என்பதன் ஒத்த ஓசைச்சொல்
மந்தை
அங்காடி
கடை
காடு
சந்தை என்பதன் ஒத்தபதம்
மந்தை
அங்காடி
கடை
காடு
சரியாக எழுதப்பட்ட சொல்
மணக்கூடு
மணிக்கூடு
மனிக்கூடு
மணிகூடு
கண்ணீர் என்பதன் ஒத்த ஓசைச்சொல்
வெந்நீர்
தண்ணி
தண்ணீர்
நீர்
ஏற்றம் என்பதன் எதிர்ப்பதம்
நாற்றம்
உயர்வு
இறக்கம்
இரக்கம்
பூ + கூடை சேர்த்து எழுதினால்
பூங்கூடை
பூக்கூடை
பூங்கா
பூகூடை
பன்னிரண்டு என்பதை பிரித்து எழுதினால்
பத்து + இரண்டு
பன்மை + இரண்டு
பன் + இரண்டு
இரண்டு + பத்து
மகவு என்பதன் ஒத்த சொல்
அன்னை
வாலிபன்
குமரன்
குழந்தை
மருதம் என்பது
வருத்தம்
வயல்
கயல்
கடல்
இறக்குமதி என்பதன் எதிர்ச்சொல்
ஏற்றுமதி
ஏற்றம்
இறக்கம்
உள்ளீடு
உடல் + பயிற்சி சேர்த்து எழுதினால்
உடன்பயிற்சி
உடபயிற்சி
உடற்பயிற்சி
உடப்பயிற்சி
பஞ்சு போன்ற பாத அழகி குறுக்கே வந்தால் சிலருக்குப் பிடிக்காது. அவள் யார்?
தவளை
பூனை
மான்
முயல்
எலுமிச்சம்பழம் ...................
இனிக்கும்
புளிக்கும்
உவர்க்கும்
உறைக்கும்
உதிக்கும் என்பதன் எதிர்ப்பதம்
குதிக்கும்
உதயமாகும்
மறையும்
தோன்றும்
புள் என்பதன் ஒத்த சொல்
வாள்
பள்ளி
கள்
பறவை
வ_ பாடு இடைவெளியில் வரவேண்டிய எழுத்து
ழீ
ளி
ழி
லி
அகிலம் என்பதன் ஒத்த சொல்
கோகிலம்
உலகம்
மாடு
சாகரம்
