NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 20
Worksheet time: 10mins
கீழ்க்காண்பனவற்றுள் பண்புபெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சிறுவர்கள் ஓடி விளையாடினர்
கேமரன் மலைப்பகுதி பசுமை நிறந்த இடமாகும்
அமுதா சமைத்த உணவுதான் அது
தொழிற்பெயரைக் குறிக்காத பெயரைத் தெரிவு செய்க.
ஆசிரியர்
ஓடுதல்
பாடுதல்
படத்திற்கு ஏற்ற தொழிற்பெயரை தேர்ந்தெடு.
தவழுதல்
குதித்தல்
தத்துதல்
தாவுதல்
கீழ்காணும் படத்தின் உடல் உறுப்புகளின் தொடர்பான பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
தொழிற்பெயர்
பொருட்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயரைத் தேர்வு செய்க.
மாறன் அழகான மலர்மாலையைத் தொடுத்தான்.
மாறன்
அழகான
மலர்மாலையைத்
தொடுத்தான்.
படத்திற்குப் பொருத்தமான பெயர்ச்சொல் யாது?
தொழிற்பெயர்
இடப்பெயர்
பண்புப்பெயர்
குரங்கு உயரமான தென்னை மரத்தில் ஏறியது.
கோடிடப்பட்ட சொல் __________________ குறிக்கிறது.
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
ஓவியம் வரைவது கந்தனின் மகிழியாகும்.
மேற்காணும் வாக்கியத்தில் தொழிற்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
ஓவியம்
வரைவது
கந்தனின்
மகிழியாகும்
பண்புப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
கால்
பாடுதல்
பாசம்
சரியான இணையைத் தெரிவு செய்க.
பண்புப்பெயர் – அசுத்தம் , பச்சை , வருத்தம்
சினைப்பெயர் – தண்டு , ஆடை, மலர்
தொழிற்பெயர் – ஓடுதல் , மருத்துவர் , ஆலயம்
எது தொழிற்பெயர்?
ஆசிரியர்
மாணவர்
பள்ளிக்கூடம்
ஓடுதல்
பண்புப்பெயரை உணர்த்தும் சொற்றொடர் எது?
பள்ளித் திடல்
கோடைக்காலம்
பசுமையான புற்கள்
ஏற்றுமதி செய்தார்
அருண் பூங்காவில் மெதுவாக நடந்தான்.
இவ்வாக்கியத்தில் உள்ள தொழிற்பெயரைக் கூறு.
அருண்
பூங்கா
மெதுவாக
நடந்தான்
கோடிட்ட சொல் எந்த வகையைச் சார்ந்தது?
ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களுக்குப் பாசத்தோடு சொல்லிக் கொடுத்தார்.
இடப்பெயர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
கீழ்க்காணும் சொற்கள் எவ்வகை
பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது ?
பாசம்
பச்சை
நீளம்
பொருட்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பண்புப் பெயர் என்றால் என்ன ?
அழகைக் குறிப்பது
தமிழின் சிறப்பைக் குறிப்பது
தன்மையை அல்லது குணத்தைக் குறிப்பது
மாற்றத்தைக் குறிப்பது
தொழிற்பெயர் என்றால் என்ன ?
ஒரு எழுத்தைக் குறிப்பது
ஒரு செயலைக் குறிப்பது
ஒரு பொருளின் தன்மையைக் குறிப்பது
ஒரு கனவைக் குறிப்பது
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
4 வகைப்படும்
6 வகைப்படும்
7 வகைப்படும்
5 வகைப்படும்
சமிபகாலமாக வான்வெளியில் காணப்படும் மேகங்கள் எப்பொழுதும் கருமையாகக் காணப்படுகின்றன.
மேற்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் எந்த வகையைச் சார்ந்தது.
தொழிற்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
பண்புப்பெயர்
