wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சில பல

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
சில + புத்தகங்கள்
a)
சிலப் புத்தகங்கள்
b)
சில புத்தகங்கள்
c)
பல புத்தகங்கள்
d)
சில புத்தகம்
2.
பல + தகவல்கள்
a)
சில தகவல்கள்
b)
பல தகவல்
c)
பல தகவல்கள்
d)
பலத் தகவல்கள்
3.
சில + காகிதங்கள்
a)
சிலக் காகிதங்கள்
b)
சில காகிதங்கள்
c)
பல காகிதங்கள்
d)
சில காகிதம்
4.
பல+ செம்பனை மரங்கள்
a)
பல செம்பனை மரங்கள்
b)
பல செம்பனைமரங்கள்
c)
பல செம்பனை மரம்
d)
பலச் செம்பனை மரங்கள்
5.
சில + கதைகள்
a)
சில கதை
b)
சில கதைகள்
c)
சிலக் கதைகள்
d)
பல கதைகள்
6.
பல + துவாரங்கள்
a)
சில துவாரங்கள்
b)
பல துவாரம்
c)
பலத் துவாரங்கள்
d)
பல துவாரங்கள்
7.
சில + குப்பைகள்
a)
சிலக் குப்பைகள்
b)
சிலகுப்பைகள்
c)
சில குப்பைகள்
d)
சில குப்பை
8.
பல + பற்கள்
a)
பலப் பற்கள்
b)
பல பற்கள்
c)
பல பல்
d)
சில பற்கள்
9.
சில + சுவடுகள்
a)
சில சுவடுகள்
b)
சிலச் சுவடுகள்
c)
சில சுவடு
d)
பல சுவடுகள்
10.
பல + காலணிகள்
a)
பல காலணி
b)
சில காலணிகள்
c)
பலக் காலணிகள்
d)
பல காலணிகள்
11.
சில + சொற்கள்
a)
பல சொற்கள்
b)
சில சொல்
c)
சில சொற்கள்
d)
சிலச் சொற்கள்
12.
பல + துணிகள்
a)
பல துணிகள்
b)
பல துணி
c)
சில துணிகள்
d)
பலத் துணிகள்
13.
சில + பலகைகள்
a)
சில பலகைகள்
b)
சில பலகை
c)
சிலப் பலகைகள்
d)
பல பலகை
14.
பல + கீதங்கள்
a)
பலக் கீதங்கள்
b)
பல கீதம்
c)
பல கீதங்கள்
d)
சில கீதங்கள்
15.
சில + தாமரைகள்
a)
பல தாமரைகள்
b)
சிலத் தாமரைகள்
c)
சில தாமரை
d)
சில தாமரைகள்
16.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

a)

சிலப் பொருட்கள்

b)

பலப் புத்தகங்கள்

c)

பல பரிசுகள்

d)

சிலப் பாடல்கள்

17.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.

a)

சிலபூக்கள்

b)

சிலப் பூக்கள்

c)

சிலப்பூக்கள்

d)

சில பூக்கள்

18.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.

a)

பலப் பறவைகள்

b)

பல பாடங்கள்

c)

சிலச் சொற்கள்

d)

பலச் சாலைகள்

19.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.

a)

பலப் புதிர்கள்

b)

பலச் சிலைகள்

c)

பல தடவை

d)

பலக் காய்கறிகள்

20.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.

a)

சிலப் பேட்டிகள்

b)

சிலச் சொற்கள்

c)

சிலப் பகுதிகள்

d)

சில பிராணிகள்