Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொகைச்சொற்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தொகை---சொற்கள்.

a)

ச்

b)

ஞ்

2.

திணை எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

3.

மா,பலா,-------

a)

வாலை

b)

வாழை

4.

நானிலம் எது?

a)

சேலம்

b)

குறிஞ்சி

5.
a)

அஃறிணை

b)

உயர்திணை

6.

அறம், பொருள்,---------,வீடு.

a)

இல்லம்

b)

இன்பம்

7.

ஐம்பால் எத்தனை?

a)

ஐந்து

b)

ஆறு

8.

நெல்

a)

நவகிரகம்

b)

நவதானியம்

9.
a)

மூவேந்தர்

b)

முக்கனி

10.

கார்ப்பு

a)

அறுசுவை

b)

எண்சுவை

11.

நல்விணை,----------

a)

தீவிணை

b)

உயர்திணை

12.

ஐம்பொறி

a)

கண்

b)

வயிறு

13.
a)

ஐந்திணை

b)

இருதிணை

14.

நவதானியங்கள் எத்தனை?

a)

எட்டு

b)

ஒன்பது

15.

திசைகள் நான்கு.

a)

சரி

b)

தவறு

16.

நாற்படை

a)

குதிரைப்படை

b)

புலிக்கொடி

17.

முக்காலம் மூன்று -------

a)

சரி

b)

தவறு

18.

மூவேந்தர்கள் நான்கு பேர்-______

a)

சரி

b)

தவறு

19.
a)

உயர்திணை

b)

அஃறிணை

20.

தன்மை,______,படர்க்கை.

a)

முன்னிலை

b)

முண்ணிலை