wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

யானைக்கொரு பிரித்து எழுதுக________

a)

யானை+கொரு

b)

யானை+ஒரு

2.

அமுதவாணன் தன் தாத்தாவுடன் சென்ற இடம்_________

a)

கடைத்தெரு

b)

வாரச்சந்தை

3.

ஆசி இச்சொல்லின் பொருள்_________

a)

வாழ்த்து

b)

புகழ்ந்து

4.

பேசி+இருந்தால் =சேர்த்து எழுதுக_________

a)

பேசியிருந்தால்

b)

பேசியிரு

5.

புலி, முயலின் மூதாதையரைக் கொன்று தின்றுவிட்டது.

a)

சரி

b)

தவறு

6.

முயல் புலிக்குக் கரும்பு கொடுத்தது.

a)

சரி

b)

தவறு

7.

உலகம் என்பதன் வேறு சொல்_________

a)

நார்

b)

பார்

8.

இது இல்லாமல் உயிர்கள் இல்லை_________

a)

போர்

b)

தண்ணீர்

9.

பூத்தொடுக்க உதவுவது________

a)

நார்

b)

பார்

10.

திருவிழா என்றாலே இது இருக்கும்_________

a)

தேர்

b)

வேர்

11.

சாலையெங்கும் பிரித்து எழுதுக_________

a)

சாலை+எங்கும்

b)

சால+யெங்கும்

12.

அண்டைநாடு-பொருள் தருக.

a)

பக்கத்து வீடு

b)

பக்கத்து நாடு

13.

ஆல்-________

a)

அரசமரம்

b)

ஆலமரம்

14.

பொதி-பொருள் தருக.

a)

முட்டை

b)

மூட்டை

15.

துளிர் இலை-________

a)

மரம்

b)

இளம் இலை

16.

வியப்பு பொருள் தருக.

a)

ஆச்சரியம்

b)

அதிசயம்

17.

சிறப்படைந்தேன்-இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

a)

சிறப்பு+அடைந்தேன்

b)

சிறப்+அடைந்தேன்

18.

செவ்வாய்+கிழமை=__________

a)

செவ்வாய்க்கிழமை

b)

செவ்வாகிழமை

19.

இரண்டெடுத்து பிரித்து எழுதுக.

a)

இரண்டு+எடுத்து

b)

இரண்டெ+டுத்து

20.

மணி+பயறு சேர்த்து எழுதுக.

a)

மணிப்பயறு

b)

மணபயறு