NEW
Font size
WorksheetsLESSON 3 & 4
Total questions: 20
Worksheet time: 3mins
தையலர்
ஆண்கள்
பெண்கள்
சிறுவர்கள்
ஓலைக்கொட்டான்
ஓலையால் செய்யப்பட்ட சிறு கூடை
மாடு
சிறுவர்கள்
மாட்டாந்தொழு
மாடு கட்டும் இடம்
ஆடு கட்டும் இடம்.
மண்பாண்டம்
இரண்டெடுத்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
இரண்டு + எடுத்து
இரண் + டெடுத்து
இரண்டெ + எடுத்து
பொங்கலிட்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பொங்கல் + இட்டு
பொங்கல் + லிட்டு
பொங்க + இட்டு
ஆடு + எரு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
ஆடு எரு
ஆடெரு
ஆட்டெரு
செவ்வாய் + கிழமை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் …………….
செவ்வாய்கிழமை
செவ்வாகிழமை
செவ்வாய்க்கிழமை
முளைப்பாரி -
முளையிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம்
மண்பாண்டம்
நவதானியங்கள்
சோளத்தட்டை - பிரித்து எழுதுக
சோளம் + தட்டை
சோள + தட்டை
சோள+ த்தட்டை
மாட்டெரு - பிரித்து எழுதுக
மாடு + எரு
மாட+ எரு
மாட்ட + எரு
மணி + பயறு
மணிபயறு
மணிபயறு
மணிப்பயறு
விஜயநகர அரசின் அவைப்புலவர்
விஜயவர்த்தனர்
தெனாலிராமன்
கிருஷ்ணதேவராயர்
விஜயவர்த்தன அரசர் காலையில் ------------ நிறத்திலும்
சிவப்பு நிறம்
கருப்பு
தங்க மஞ்சள்
நடுப்பகலில் ------------------------- நிறத்திலும்
சிவப்பு நிறத்திலும்
ஏழு வர்ணங்களிலும்
தங்க மஞ்சள் நிறத்திலும்
இரவில் ---------------உருமாறும் அற்புதக்குருவி
சிவப்பு நிறத்திலும்
ஏழு வர்ணங்களிலும்
தங்க மஞ்சள் நிறத்திலும்
மணக்கும் எழுத்து.-
கோ
மா
பூ
நிலவும், விண்மீன்களும் வானில் தெரியும் நேரம்.-
காலை
மாலை
இரவு
அரசரும், அமைச்சர்களும் கூடும் இடம் - அரசவை
அரசவை
வீடு
காடு
சிக்கலைத் தீர்க்க உதவும் குணம் –
சினம்
கோபம்
சாந்தம்
பாகற்காயின் சுவை. –
இனிக்கும்
புளிக்கும்
கசக்கும்
