WorksheetsLesson - 22
Total questions: 16
Worksheet time: 8mins
1. செந்தமிழ் நாடு என்ற பாடலை எழுதியவர்-------
பாரதியார்
ஔவையார்
2. புகழ் ________ பிறந்த தமிழ்நாடு
வள்ளுவர்
கம்பன்
3. உயர் -------- சிறந்த தமிழ்நாடு
கல்வி
வீரம்
4. வேதம் - இச்சொல்லின் பொருள் குறியிடுக
புதிய நூல்
புனித நூல்
5. பார் - இச்சொல்லின் பொருள் எதைக் குறிக்கும்.
ஊர்
உலகம்
6. அடி - இச்சொல்லின் நெடில் ----------
இடி
ஆடி
7. செந்தமிழ் - இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
செழுமை + தமிழ்
செம்மை + தமிழ்
8. செந்தமிழ் நாடு என்ற பாடலில் பாரதியார் போற்றப்படும் நாடு _________
பாரத நாடு
தமிழ்நாடு
9. கொடை - என்ற சொல்லின் நெடில் ______
கோடை
கூடை
10. விடுப்பட்ட எழுத்தை நிரப்புக.
1. கிரு ________ ணகிரி
ஸ்
ஷ்
11. விடுப்பட்ட எழுத்தை நிரப்புக.
2. சே _____ம்
ள
ல
12. விடுப்பட்ட எழுத்தை நிரப்புக.
3. வி ________ப்புரம்
ழு
ளு
13. விடுப்பட்ட எழுத்தை நிரப்புக.
4. திரு _______ ல்வேலி
நே
நெ
14 . மதுரைக்கும் சிறப்பு பெற்றது ________
தாமரை
மல்லிகை
15.பட்டாசு - சிறப்பு பெற்ற இடம் --------
சென்னை
சிவகாசி
2. புகழ் ________ பிறந்த தமிழ்நாடு
வள்ளுவர்
கம்பன்
