wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மூதாதையர் என்பதன் பொருள்

a)

பெற்றோர்கள்

b)

முன்னோர்கள்

c)

முதியோர்கள்

2.

விலங்குகள் உண்மையில் ------க் கண்டு அஞ்சின

a)

முயலை

b)

நரியை

c)

புலியை

3.

கயம் என்பதன் பொருள்

a)

நீர்நிலை

b)

கயறு

c)

கிணறு

4.

பல்லாண்டு என்பதை பிரித்து எழுத கிடைப்பது

a)

பல் + ஆண்டு

b)

பல் + லாண்டு

c)

பல + ஆண்டு

5.

புலி தன்னையும் கொன்று விடுமோ என்று ------- கவலைப்பட்டது

a)

காகம்

b)

முயல்

c)

நரி

6.

ஆலமரத்தின் விதை சிறிய ------ முட்டையை விட சிறியதாக இருக்கும்

a)

மீனின்

b)

பறவையின்

c)

கோழியின்

7.

அழகிய மலைக்கிராமத்தின் பெயர்

a)

கோலியனூர்

b)

சோமனூர்

c)

மன்னவனூர்

8.

அறிவுமதி அரைத்த துவையல் -----த் துவையலாகும்

a)

பிரண்டை

b)

பருப்பு

c)

தேங்காய்

9.

உணவு+ அளிக்க என்பதை சேர்த்து எழுத கிடைப்பது

a)

உணவளிக்க

b)

உணவு அளிக்க

c)

உன அளிக்கஅளிக்க

10.

கொடியடுப்பு என்பதன் பொருள்

a)

நேரான அடுப்பு

b)

சமமான அடுப்பு

c)

பக்க அடுப்பு

11.

சத்தமாக என்பதன் எதிர்ச்சொல்

a)

வேகமாக

b)

விரைவாக

c)

மெதுவாக

12.

புலி மூதாதையரைக் கொன்று தின்றுவிட்டது சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

c)

தெரியவில்லை

13.

வெற்றி வேற்கை பாடலின் ஆசிரியர்

a)

நா. காமராசன்

b)

அதிவீரராம பாண்டியர்

c)

ஔவையார்

14.

திருவிழா என்றாலே----- இருக்கும்

a)

போர்

b)

நீர்

c)

தேர்

15.

நீர்விட்டு தயிரைக் கடைந்தால்

a)

பால்

b)

மோர்

c)

வெண்ணைய்

16.

ஆலமரத்தின் நிழலில் தங்கும் படைகள்

a)

கப்பல் படை

b)

விமானப்படை

c)

யானைப்படை

17.

வெற்றிவேற்கை பாடல் ---- உடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது

a)

பிறருக்கு செய்யும் உதவி

b)

பிறருக்கு செய்யும் தீர்வு

c)

பிறருடன் நட்பு கொள்ளுதல்

18.

மாதத்தின் மறுபெயர் நிலவைக்குறிப்பது

a)

சூரியன்

b)

வின்மீன்

c)

திங்கள்

19.

இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் சொற்கள்

a)

இணைச்சொற்கள்

b)

இணைப்புச்சொற்கள்

c)

பெயர்ச்சொற்கள்

20.

கீழ்க்கண்டவற்றுள் எது இணைப்புச் சொல்?

a)

அதனால்

b)

சால

c)

21.

பிள்ளைகள் காலை உணவாக-------- சாப்பிட்டார்கள்

a)

பொங்கல்

b)

தோசை

c)

வரகரிசிச்சோறு

22.

மன்னவனூர் கிராமத்தில் ஓடியாடி விளையாடிய பிள்ளைகளின் பெயர்

a)

இளமதி,மணவாளன்

b)

இனியன், இனியா

c)

கண்ணன், கண்ணகி

23.

வள்ளி எழுதி முடித்து விட்டாள் ----- எழிலி எழுதவில்லை

a)

ஆனால்

b)

ஏனெனில்

c)

அதனால்

24.

பசுஞ்சாணம் மெழுகிய தரையில் -----யில் அமர்ந்து சாப்பிட்டார்கள்

a)

பாய்

b)

மேசை

c)

மனைப்பலகை

25.

கிராமத்தில் உனக்கு பிடித்த இயற்கைக்காட்சி

a)

அழகிய மலை

b)

பச்சைப்பசேல் வயல்வெளி

c)

மேகக்கூட்டம்