Worksheetsதமிழ்
Total questions: 30
Worksheet time: 3600secs
என்னில் என்ற சொல்லின் பொருள்____________
நமக்குள்
எனக்குள்
வல்லமை என்ற சொல்லின் பொருள்__________
எளிமை
வலிமை
உயர என்ற சொல்லின் எதிர்ச்சொல்_________
தாழ
மேலே
விழுந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்______
பறந்து
எழுந்து
கரையோரம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
கரை+ஓரம்
கரை+யோரம்
அன்னை+தமிழே-என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்___________
அன்னைத்தமிழே
அன்னைதமிழே
பிறப்பெடுத்தேன் -இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
பிறப்பு+எடுத்தேன்
பிறப்+எடுத்தேன்
அன்னைத் தமிழே பாடலாசிரியர்_________
நா.காமராசன்
நா.காமராஜர்
குருத்தோலை=பிரித்து எழுதுக_______
குருத்து+ஓலை
குரு+ஓலை
தமிழ் நாட்டின் மாநில மரம்________
தென்னைமரம்
பனைமரம்
தமிழ் நாட்டின் மாநில விளையாட்டு_________
கபடி
கைப்பந்து
பனைமரத்தின் வேர் ______தக்க வைத்துக்கொள்ளும் இயல்பு கொண்டது.
நீரைத்
வேரை
ஓர் ஆணைக் குறிப்பது_________
ஆண்பால்
பலர்பால்
பனைமரம்________வளரக்கூடியது.
குட்டை
நீண்டு
தமிழ் நாட்டின் மாநில நடனம்_______
கதகளி
பரதநாட்டியம்
மன்னர்-பொருள் கூறுக.
அரசர்
அரசி
சிறப்படைந்தேன்-இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
சிற+படைந்தேன்
சிறப்பு+அடைந்தேன்
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள்_________
அன்னைத்தமிழ்
அன்னை
மறந்துன்னை-இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
மறந்து+உன்னை
மறந்+உன்னை
பால் என்ற சொல்லிற்குப் _______என்பது பொருள்.
திணை
பகுப்பு
வகைப்படுத்துக(நாட்டிய மங்கை)
ஆண்பால்
பெண்பால்
விடுபட்ட எழுத்தை கண்டுபிடி(வி ளை ___ டி ன ர்)
யா
நா
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்________
நுங்கு
நூடுல்ஸ்
அஃறிணையில் ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பது_______
ஒன்றன்பால்
பலவின்பால்
திணையின் உட்பிரிவே______ஆகும்.
பால்
பகுப்பு
பால் எத்தனை வகைப்படும்?
(a)
திணை எத்தனை வகைப்படும்?
(a)
நிலவு-பொருள் தருக (a)
அம்மா-பொருள் (a)
கா-பொருள் தருக (a)
