Worksheetsபிப்ரவரி மதிப்பீடு ஆண்டு 4
Total questions: 31
Worksheet time: 31mins
1. குமரன் தன் ______________ மதிப்பான்.
அருமை பெருமை
அண்டை அயலாரை
மேலும் கீழும்
'அன்றும் இன்றும் ' என்ற இணைமொழியின் பொருளைத் தேர்ந்தெடு..
எங்கும்
எந்தக் காலத்திலும்
இப்போது
அங்கும் இங்குமாக
சரியான இணையைத் தேர்ந்தெடு...
அண்டை அயலார் - பெற்றோர்..
அன்றும் இன்றும் - எந்த இடத்திலும்
அன்றும் இன்றும் - எந்தக் காலத்திலும்
ஆந்தை விழியாள் - பெரிய கண்கள்
வனித்தாவின் பாட்டி __________ அம்மியைப் பயன்படுத்திதான் சமையல் செய்வார்.
அருமை பெருமை
கூன் குருடு
காலை மாலை
அன்றும் இன்றும்
அன்றும் இன்றும் என்ற இணைமொழிக்குப பொருந்தும் செயல் எது?
நாம் எப்போதும் நம்முடைய பண்பாட்டைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்..
நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்
நல்ல பழக்க வழக்கங்களைக் கையாள வேண்டும்..
கல்வி கற்பதை கைவிடக் கூடாது.
சுற்றுப்புறத்தில் உள்ளவர்களை எவ்வாறு அழைப்பார்கள்?
நண்பர்கள்
தானவந்தர்கள்
அண்டை அயலார்
கொடையாளிகள்
சீனர்கள் தங்களின் மூதாதையர்களை எப்போதும் வழிபடுவர்.அதோடு, இவர்கள் சீனப்புத்தாண்டு தினத்தில் சிவப்பு வண்ணத்தை அதிகம் பயன்படுத்துவர்..சிவப்பு வண்ணம் எப்போதும் அதிஷ்டத்தை வரவழைக்கும் என நம்புவர்.
பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
அக்கம் பக்கம்
தான தர்மம்
மேடு பள்ளம்
அன்றும் இன்றும்
அகிலன் தன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை மதித்து நடப்பான்.
பொருத்தமான இணை மொழி என்ன?
..
அங்கும் இங்கும்
சுற்றும் முற்றும்
அண்டை அயலார்
நல்லது கெட்டது
கீழ்க்காணும் இணைமொழியின் சரியான பொருள் யாது?
அண்டை அயலார்
அக்கம் பக்கத்தார்
நண்பர்கள்
சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்
உறவினர்கள்
இணைமொழியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.
தீபாவளி விருந்திற்கு அண்டை அயலாரை அம்மா அழைத்தார்.
அன்றும் இன்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன.
அண்டை அயலாருடன் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சூழலுக்கேற்ற இணைமொழி யாது ?
திரு. காளிதாஸ் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
பாலன் தானுண்டு ; தன் வேலையுண்டு என்று இருப்பான். அவன் ...............எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டான்.
அண்டை அயலார்
தொன்று தொட்டு
நாம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி வாழும் சமுதாயமாகத் திகழ்வதில் பெருமை கொள்ள வேண்டும்.
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
அங்கும் இங்கும்
................இனி என்றும் மலேசியாதான் நமது நாடாகும்.
அன்றும் இன்றும்
அல்லும் பகலும்
1. பந்து + கு
பந்துகு
பந்துக்கு
பந்துகுகு
பந்துக்க்கு
2. குருவி+கு =
குருவுகு
குருவிகு
குருவிக்கு
குருவிகுகு
3. வருணன் + கு
வருணனுக்கு
வருணன்கு
வருணன்க்
வருணனுகு
4.தம்பி +கு
தம்பிகு
தம்பிக்
தம்பிக்கு
தம்பிகுகு
5. (கோகிலா+கு)ப் பாடம் புரிந்தது.
கோகிலாவுக்கு
கோகிலாக்
கோகிலாக்கு
கோகிக்கு
6.அப்பா ____________________ கோல் வாங்கித் தந்தார்.
தாத்தாவுக்கு
தாத்தாவுக்குக்
தாத்தா
தாத்தாகு
7. (அரசர்+ கு) திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
அரசருக்குத்
அரசர்கு
அரசர்க்
அரசர்க்கு
8. அமலா________________ சென்று பழங்கள் வாங்கினாள்.
கடைக்குகு
கடைகு
கடைக்கு
கடைக்குச்
9. கனிமொழி அடிக்கடி _________________, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை விருப்பிச் சாப்பிடுவாள்.
நொறுக்குத் தீனி
நொறுக்கு தீனி
நொறுக்கூ தீனி
நொறுக் தீனி
10. மகிழ்ச்சி என்பது நாம் ___________________ உள்ளது.
பிறருக்கு கொடுப்பதில்தான்
பிறருக்குக் கொடுப்பதில்தான்
பிறருக் கொடுப்பதில்தான்
பிறருக்கூக் கொடுப்பதில்
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
வின்சன் தன் நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றான்.
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
நேற்று தம்பி அம்மாவோடு கடைக்குச் சென்றான்.
மூன்றாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
திரு. முத்து அந்த முதியவருக்குச் சாலையைக் கடக்க உதவினார்.
வாக்கியத்தில் 'முதியவருக்கு' என்ற சொல்...............
முதல் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
நட்பு + ஓடு =
நட்போடு
நட்புடு
எழுதுகோல் + ஆல் =
எழுதுகோலால்
எழுதுகோல்
பொம்மை + கு =
பொம்மையுடன்
பொம்மைக்கு
